ஷங்கரின் எந்திரன்2 அக்ஷய்குமார்தான் வில்லன்!

இன்று மேளதாளத்துடன் துவங்கிவிட்டது எந்திரன்2. ஏதோ கபாலி ஷுட்டிங் நேற்றுதான் துவங்கியது போலிருந்தது. அதற்குள் கபாலியின் பெரும் பகுதியை நடித்து முடித்துவிட்டு எந்திரன்2 மேக்கப் டெஸ்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்று சென்னையில் அதன் அதிகாரபூர்வமான ஷுட்டிங் துவங்கிவிட்டது. எந்திரன் முதல் பகுதியை விட, இந்த பார்ட் 2 செம ஸ்டிராங்காக வரும் போலிருக்கிறது. காரணம்… எந்திரன் 2 ன் தயாரிப்பு நிறுவனம் அப்படி. லைக்கா என்றால் சொல்லவே வேண்டாம். எளிதில் ‘பொருள்’ விளங்கும். அதற்கேற்றார் போல இந்தப்படம் 300 கோடி செலவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இன்று அந்த நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டிருக்கும் புகைப்படத்தில், ஷங்கருக்கும் ரஹ்மானுக்கும் நடுவில் நிற்பது பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார். ரஜினிக்கு வில்லனாக நடிப்பதும் அவர்தானாம். முதலில் கமலிடம் கேட்கப்பட்டு, அதற்கப்புறம் ஆர்னால்டு வரைக்கும் வலை விரித்து, கடைசியில் அக்ஷய்குமாரிடம் வந்து நின்றுவிட்டார் ஷங்கர்.

தெறி படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் எமி, அவரை சூப்பர் ஸ்டார் என்று பாராட்டிவிட்டு, நிஜ சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வந்துவிட்டார். இன்னும் இரண்டொரு நாளில் இவரை என்னவென்று பாராட்டி ட்விட் போடுவாரோ?

லைக்கா நிறுவனத்திடமிருந்து வந்த பத்திரிகை செய்தி கீழே-

Please find below the Press Release for Lyca Productions, Superstar Rajinikanth Starring, Director Shankar’s 2.0 (Sequel of Enthiran the Robot)

The Much Awaited Shooting of India’s Biggest Movie Superstar Rajinikanth Starrer Director Shankar’s next magnum opus “2.0”, the sequel of Enthiran the Robot has finally started in chennai 0n 16th of December (Wednesday).

The producer of this film Lyca productions were planning a grand launch for the film, but due to the recent chennai floods, the film makers decided to start the shoot in extremely simple manner.

Superstar Rajinikanth and the lead lady Amy Jackson were shooting for the film when Mr. Akshay Kumar who is doing the equally important role in the film and Chairman of Lyca Group Mr. Subas Karan, Oscar Award Music Director AR Rahman and other joined the crew consisting of cinematographer Nirav Shah, Art Director Muthuraj, VFX Supervisor Srinvas Mohan at the first day shoot.

Ace dialogue writer jayamohan (Tamil) is paring up with shankar for the first time. Editing handled Antony while Oscar Award Winner Rasool Pookutty handling the Sound Designing.

The movie is being shot in 3D made with top techinicians from all over the globe making it a complete world class film. Legacy Effects from USA, the world No.1 Animatronics company who worked on movies like Jurassic Park, Iron Man, Avengers has been signed in for this movie.

Special costumes are being designed by Mary.E.Vogt (Quantm Effects) who has done famous costumes for Tron, Watchman are also the part of 2.0.

This team also consists of Transformers fame Action Director Mr.Kenny Bates, VFX are handled by Life of Pi fame John Huges, Walt from Taufilms.

1 Comment
  1. Amuthan says

    தலைவா வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அனிருத்தை வேண்டாம் என்றார் ஹரி! அவரது சாபம்தானோ இதெல்லாம்?

ஹரி மாதிரியான டென்ஷன் பார்ட்டிகள் சினிமாவிலிருப்பது சினிமாவுக்கு நல்லது. ஆனால் ஹீரோக்களுக்கு நல்லதல்ல! எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் எட்டாம் கிளாஸ் பையனை, கண்டிப்பான கணக்கு வாத்தியார்...

Close