முதன்முறையாக பாடிய பிரகாஷ்ராஜ்

ஆர்யா அனுஷ்கா ஜோடி நடிப்பில் வெளி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ பட வெளிவருவதற்க்கு முன்பே எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.சமீபத்தில் வெளி வந்த இந்தப் படத்தின் இசையும் , அந்த இசைக்கு ஏற்ப அனுஷ்காவும் அவருடன் வரும் சர்வதேச மாடல்களும் தோன்றி நடிக்கும் பாடல் காட்சிகள்  எல்லோரையும் கவர்ந்தது.

மதன் கார்க்கியின் அருமையான பாடல் வரிகளில் , மரகதமணியின் இசை அமைப்பில், முதல் முறையாக பிரகாஷ் ராஜ் பாட, அவருடன் நீத்தி மோகன்,நோயல் சீன், மற்றும் ராகுல் ஆகியோர் பாடி இருக்கின்றனர். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், பி வி பி சினிமா தயாரிக்க, ஆர்யா, அனுஷ்கா, சோனல் சுஹன்,ஊர்வசி,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் இயக்குனர் பிரகாஷ்  கொவிலமுடி.மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘இஞ்சி இடுப்பழகி’ அக்டோபர்மாதம் திரைக்கு வரும் எனத் தெரிவித்தனர் படக்குழுவினர்.

Inji Iduppazhagi Track Rocks on to the top of Music Charts

Anushka Shetty starrer Inji Iduppazhagi is making waves even before its release. A song titled Size Zero from this movie was released recently and it has rocked the music world and entered into the top of music charts. The one minute promotional video that was released along with this song has brilliant visuals showcasing the contrast between slim models and the heroine Anushka, and it is on the lines of western music videos.

Lyrics by Madhan Karky start of on a quirky note questioning the logic behind a girl not getting married if she is on the heavier side. Further adding that whether they come from Pollachi or Pondy Bazaar in Chennai, girls can get married irrespective of their size. The song goes on to extol the virtues of being size zero and how being size zero ensures grabbing the attention of everyone.

Marking his debut as a singer, the versatile and multi-faceted, Prakash Raj lends his voice for this song and this adds a different dimension to the song. Apart from Prakash Raj, Neeti Mohan, Noel Sean and Rahul provide the vocal support for this song.

The foot tapping Size Zero number was composed by Maragadhamani and he infuses the song with zest and energy that ensures it is hummable and stays in the listeners mind. Nirav Shah is the Director of Photography who captures the eye popping and contrasting visuals of size zero models and the Large Size heroine Anushka.

Produced by PVP Cinema and Directed by Prakash Kovelamudi, Inji Iduppazhagi starring Anushka Shetty, Arya, Sonal Chauhan, Urvashi, Prakash Raj and others is gearing up for release in the month of October.

Read previous post:
சுருக்கம் போக்கும் வாலிப டாக்டர், இனிமே இவரும் ஆக்டர்!

"கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேது. இவரது நடிப்பில் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள படம் "வாலிப...

Close