பத்தே நிமிடத்தில் மெட்டு! எட்டே நிமிடத்தில் பாட்டு! பாட்டைய கிளப்பும் நா.முத்துக்குமார்!

பத்தே நிமிஷத்தில் மெட்டு போட்டால் கூட அதற்கு, எட்டே நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்து அசத்துகிற ஆற்றல் நா.முத்துக்குமாருக்கு உண்டு. பாடுனவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்கிற பழமொழிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். சினிமா பாடல்கள் இலக்கியமாகுமா என்ற வெகுகால சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கவிஞர்களில் மிக முக்கியமானவர் நா.முத்துக்குமாரும்தான்.

வழக்கம் போல இந்த வருடமும் அவர்தான் டாப். கடந்த வருடத்தில் எழுதிய படங்கள், இந்த வருடத்தில் எழுதிக் கொண்டிருக்கும் படங்கள் என பாய்ச்சல் பலமாகவே இருக்கிறது.

2016 ம் அவர் வசம் ஆக வாழ்த்துகிறது நியூடமில்சினிமா.காம்

2015 ல் அவர் எழுதிய பாடல்களின் லிஸ்ட்

1. பாபநாசம் (அனைத்துப் பாடல்கள் )
2. காக்கிசட்டை
3. காக்கா முட்டை ( அனைத்துப் பாடல்கள் )
4. டார்லிங் ( அனைத்துப் பாடல்கள் )
5. டிமான்டி காலனி
6. பசங்க – 2
7. திரிஷா இல்லன்னா நயன்தாரா
8. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
9. ஈட்டி
10. இது என்ன மாயம் ( அனைத்துப் பாடல்கள் )
11. நண்பேன்டா
12. புறம்போக்கு என்கிற பொதுவுடமை
13. ஓம் சாந்தி ஓம் ( அனைத்துப் பாடல்கள் )
na muthukumar photos_0000514. வலியவன்
15. சகலகலா வல்லவன்
16. ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை
17. ஒரு நாள் இரவில் ( அனைத்துப் பாடல்கள் )
18. சகாப்தம்
19. அதிபர்
20. ஆவி குமார் ( அனைத்துப் பாடல்கள் )
21. காவல்
22. நண்பர்கள் நற்பணி மன்றம்
23. பள்ளிக்கூடம் போகாமலே
24. பரஞ்சோதி ( அனைத்துப் பாடல்கள் )
25. சண்டமாருதம்
26. ஒரு தோழன் ஒரு தோழி
27. சோன்பப்டி
28. துணை முதல்வர்
29. வெத்து வேட்டு
30. தொட்டால் தொடரும்
31. டூரிங் டாக்கீஸ் ( அனைத்துப் பாடல்கள் )
32. ஐவராட்டம்
33. கதம் கதம்

2015 ஆம் ஆண்டு எழுதி ஹிட்டான பாடல்களில் சில…

1.முத்தம் கொடுத்த மாயக்காரி – த்ரிஷா இல்லன்னா நயன்தாரா
( சூரியன் FM 2015 டாப் 5 ல் முதல் இடம் )
2.ஏய்யா என் கோட்டிக்காரா – பாபநாசம்
( சூரியன் FM 2015 டாப் 5 ல் ஐந்தாம் இடம் )
3.கருப்பு கருப்பு – காக்கிசட்டை
( பல பண்பலைகளில் பல வாரங்கள் முதலிடம் )
4.உன் பார்வை போதும் – டார்லிங்
(பல பண்பலைகளில் பல வாரங்கள் முதலிடம் )
5. Subscriber not reachable – வாசுவும் சரவணனும் ஒண்ணா படுச்சவங்க
( பல பண்பலைகளில் பல வாரங்கள் முதலிடம் )
6.தம் தம் தார தம் தம்தம் – பசங்க – 2
( பல பண்பலைகளில் பல வாரங்கள் முதலிடம் )
7.போ போ வாழ்வே காக்கா முட்டைதான் – காக்காமுட்டை
8. எதை நினைத்தோம் – காக்காமுட்டை
9. ஆஹா காதல் என்னை – வலியவன்
10. கொஞ்ச நேரம் மழைவரும் – வலியவன்
11. புஜ்ஜிமா புஜ்ஜிமா – சகலகலா வல்லவன்
12. நீ என்ன பேசுவாய் – ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை
13. உன்னாலே கண்கள் தள்ளாடி – டார்லிங்
14. இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் – இது என்ன மாயம்
15. இது காக்கிசட்டை – காக்கிசட்டை
16. பல்பு வாங்கிட்டேன் – சகலகலா வல்லவன்
17. உன் விழிகளில் – டார்லிங்
18. சட்டென மாறுது – டார்லிங்
19. இரவாக நீ – இது என்ன மாயம்
20. மழைத்துளி அழகா – ஓம் சாந்தி ஓம்
21. வாடா வா மச்சி – டிமான்டி காலனி
22. ஏலே மிய்யா – வலியவன்
23. உன் விழியில் – ஈட்டி
24. ஒரே ஒரு முறை – புறம்போக்கு
25. Shame shame – ஓம் சாந்தி ஓம்

தற்போது பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கும் படங்கள்

1. தெறி
2. தரமணி ( அனைத்துப் பாடல்கள் )
3. கோ – 2
4. சேதுபதி ( அனைத்துப் பாடல்கள் )
5. எனக்கு இன்னொரு பேர் இருக்கு ( அனைத்துப் பாடல்கள் )
6. கெட்டப் பயடா இந்த கார்த்தி ( அனைத்துப் பாடல்கள் )
7. புரூஸ்லி ( அனைத்துப் பாடல்கள் )
8. பேரன்பு ( அனைத்துப் பாடல்கள் )
9. கடவுள் இருக்கான் குமாரு ( அனைத்துப் பாடல்கள் )
10. டார்லிங் – 2 ( அனைத்துப் பாடல்கள் )
11.இயக்குனர் திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம்(அனைத்துப் பாடல்கள் )
12.இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் (அனைத்து பாடல்கள் )
13. தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்
14. சாகசம்
15. ரங்கூன் (அனைத்துப் பாடல்கள் )
16. அஞ்சல
17. அழகு குட்டி செல்லம் (அனைத்துப் பாடல்கள் )
18. அடித்தளம் (அனைத்துப் பாடல்கள் )
19. ரெண்டாவது படம்
20. ஊதா (அனைத்துப் பாடல்கள் )
21. வைகை எக்ஸ்பிரஸ் (அனைத்துப் பாடல்கள் )
22. தொலைக்காட்சி (அனைத்துப் பாடல்கள் )
23. நனையாத மழையே
24. புகழ்
25. 54321 (அனைத்துப் பாடல்கள் )
26. கோவலனின் காதலி
27. போர்க்களத்தில் ஒரு பூ
28. குறு நில மன்னன் (அனைத்துப் பாடல்கள் )
29. கிழக்கு மேற்கு
30. சுவாசமே (அனைத்துப் பாடல்கள் )
31. நாடி துடிக்குதடி
32. நீங்காத எண்ணம் (அனைத்துப் பாடல்கள் )
33. அன்னம் விடு தூது
34. காட்டுமல்லி (அனைத்துப் பாடல்கள் )
35. திருப்பங்கள்
36. கல்லாப்பெட்டி
37. கதை கேளு கதை கேளு
38. யாக்கை (அனைத்துப் பாடல்கள் )
39. புளியமரம் (அனைத்துப் பாடல்கள் )
40. கான் (அனைத்துப் பாடல்கள் )
41. வெயிலோடு உறவாடி
42. இருவர் உள்ளம்
43. சோக்காலி
44. கோட்டை
45. திறப்புவிழா
46.முள்வேலி
47. நகர்ப்புறம்
48. கருவாச்சி
49. கறுப்பர் நகரம்
50. படித்துறை
51. ஏன் என்னை மயக்கினாய்
52. ஓம் காரம் (அனைத்துப் பாடல்கள் )
53. படம் பேசும்
54. வதம்
55. நிர்ணயம் (அனைத்துப் பாடல்கள் )
56. வீரவாஞ்சி
57. நாடோடி வம்சம்
58. அர்ஜுன்
59. புன்னகை பயணக்குழு
60. சாரல்
61. பரிமளா திரையரங்கம்
62. பணக்காரன்
63. மன்னவா
64. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
65. கொடைக்கானலில் ஊட்டி
66. வெற்றி
67. சரவணப் பொய்கை
68. உனக்குள் பாதி
69. என்னதான் பேசுவதோ (அனைத்துப் பாடல்கள் )
70. கனா காணுங்கள்
71. மனதில் மாயம் செய்தாய்
72. நாலு பேரும் ரொம்ப நல்லவங்க
73. யாவரும் கேளீர் (அனைத்துப் பாடல்கள் )
74. எங்க காட்டுல மழை (அனைத்துப் பாடல்கள் )
75. கலக்குற மாப்பிள
76. வாலிப ராஜா
77. ஒடிசி
78. காதல் காலம்
79. மேல் நாட்டு மருமகன்
80. திமிராட்டம் (அனைத்துப் பாடல்கள் )
81. அசுரகுலம்
82. என்னுள் ஆயிரம் (அனைத்துப் பாடல்கள் )
83. ஒரு குப்பையின் கதை (அனைத்துப் பாடல்கள் )
84. அக்பர்
85. இவன் இன்னொருவன்
86. அரவம்
87. வாஸ்துவின் வாஸ்தவம் (அனைத்துப் பாடல்கள் )
88. ரங்கராட்டினம்
89. பட்லர்
90. அதர்வனம்
91. அதிர்வேட்டு
92. மீண்டும் ஒரு காதல் கதை (அனைத்துப் பாடல்கள் )
93. ரத்னவேல் பாண்டியன்
94. சோம்பேறி
95. அம்மணி (அனைத்துப் பாடல்கள் )
96. மை இந்தியா (அனைத்துப் பாடல்கள் )
97. பைசா
98. துலாம் (அனைத்துப் பாடல்கள் )
99. தீபாவளி துப்பாக்கி
100 சவுகார்பேட்டை
101. கட்டம் போட்ட சட்டை
102. எய்தவன் (அனைத்துப் பாடல்கள் )
103. காந்தாரி
104. இசை ஞானியின் இசையில் அரவிந்த் சாமி நடிக்கும் படம் (அனைத்துப் பாடல்கள் )
105. முப்பரிமாணம்
106. 12.10
107. தேவகுமாரன்
108. உஷ்
109. போங்கு (அனைத்துப் பாடல்கள் )
110. குள்ளநரி
111. ராஜ வாழ்க்கை (அனைத்துப் பாடல்கள் )
112. கள்ளன் (அனைத்துப் பாடல்கள் )
113. பகடி ஆட்டம்
114. என்று தணியும் (அனைத்துப் பாடல்கள் )
115. மணி
116. ஜெயிக்குற குதிரை
117. குளவி (அனைத்துப் பாடல்கள் )
118. அழகாய் பூக்குதே
119 வீரா (அனைத்துப் பாடல்கள் )
120. மாப்பிள்ளை விநாயகர்

2015 ஆம் ஆண்டு பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்களில் சில…

1.தேசிய விருது ( அழகே அழகே – சைவம் )
2.பிலிம்பேர் விருது ( அழகே அழகே – சைவம் )
3.ஒளிப்பதிவாளர் சங்க விருது ( அழகே அழகே – சைவம் )
4.நார்வே திரைப்பட விருது ( அழகே அழகே – சைவம் )
5.புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன்’ விருது
6.எழுத்தாளர் பாமரன் வழங்கும் இயக்குனர் மணிவண்ணன் விருது
7.சிங்கப்பூர் அரசாங்க அழைப்பில் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் தமிழ் மொழி சார்பாக கலந்து கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Azhahendra Sollukku Amudha Teaser.

Close