நடிகர் நாசரின் மகன் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

நடிகர் நாசரின் மகன் பைசல் நாசர் விபத்தில் சிக்கினார். தனது நண்பர்களுடன் இன்று காலை மஹாபலிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. அவருடன் பயணித்த அவரது நண்பர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் பைசல்.

இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்திற்குள்ளான பைசல் சைவம் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

அவர் விரைவில் குணமடைய நமது பிரார்த்தனைகள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கர்த்தாவே… மோடி என்னைய கூப்பிடாம இருக்கணும்!

மோடியின் பிஜேபி நாடெங்கிலும் அசுர வெற்றி பெற்ற ஐந்தாவது நிமிடத்திலேயே தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தோளில் தங்க ஜரிகை மினுமினுக்க ஆரம்பித்தது. ‘இனிமே இந்தியா முழுக்க நம்ம...

Close