எறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்?

இந்த மாசம் முழுக்க மஞ்சக் குளிச்சுட வேண்டியதுதான் என்று செய்தி சேனல்கள் குவிந்து கிடக்கிற ஒரே இடமாகிவிட்டது நடிகர் சங்கம். ரெண்டு பட்டு கிடக்கிற சங்கத்தில் கண்ட இடத்திலெல்லாம் கதறல்ஸ். ‘எங்க வயித்துல மண்ணள்ளிப் போட்ட விஷாலை தோற்கடிக்காம

கொலைகாரன் / விமர்சனம்

கடந்த சில படங்களாகவே நிஜ கொலைகாரனாக(?) மாறி ரசிகர்களை மிரட்டி வந்த விஜய் ஆன்ட்டனி, தானே தன் சரிவை தடுக்க எடுத்த முயற்சிதான் இந்த கொலைகாரன்! ‘சற்றே குழம்பினாலும் நடு மண்டையில் புஸ்வானம்தான்...’ என்கிற அபாயத்தை உள்ளங்கையில் வைத்து சுற்றிக்

விஜய்க்கு ஜோடி த்ரிஷாவா? நல்லா கிளப்புறாங்கப்பா பீதிகள…

‘ஃபேஸ்கட்டை பூங்கொத்து மாதிரியே வச்சுருக்க முடியும். அதுவும் கடந்த பதினெட்டு வருஷமாக’ என்று யாராவது இந்த உலகத்திற்கு காட்டினால், ‘இந்தா புடிங்க டீன் ஏஜ் திலகம் அவார்டை’ என்று கொடுப்பதுதானே முறை? அப்படி வாங்கி வாங்கி தன் வீடு கொள்ளாமல்

என்.ஜி.கே / விமர்சனம்

கதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா. படம் முழுக்க தெரிகிறது பவுசு! நமக்குத் தெரிந்து இப்படியொரு அரசியல் படம் இதற்கு முன்னும் சரி... பின்னும்

அஜீத் படத்தில் சாதித்தவருக்கு விஜய் படத்தில் வாய்ப்பில்லையா? இன்டஸ்ட்ரி அதிர்ச்சி!

மலையோடு மோதுவதென்றால் சின்ன உளியாகவாவது இருக்க வேண்டும். ஆனால் தலையைக் கொண்டு மலையை மோதியவர் கே.ஜே.ஆர் ராஜேஷ். ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ராஜேஷ், அதை ரஜினியின் ‘பேட்ட’ படத்தோடு மோதிய சம்பவம் சாதாரணமானதல்ல. நாடு முழுக்க

தியேட்டர்கள் போட்ட குண்டு! அதிர்ச்சியில் அஜீத், விஜய் படங்கள்!

‘ரத்தத்தை பிடிச்சு சித்திரம் வரைஞ்சா, அதை வரைஞ்சு முடியறதுக்குள்ள வரைஞ்சவனுக்கு சங்குதான்டீய்...’ என்கிற வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ளாத பீல்டு சினிமா பீல்டு மட்டும்தான். யாரோ ஒரு ஏமாளி சிக்கிட்டான் என்று நினைத்துக் கொண்டு

சிம்புவை டென்ஷனாக்கிய பிரஸ்! இருந்தாலும் மனுஷன் கூல்!

சிம்பு கல்யாணம் பற்றி பேசும்போதெல்லாம் பைப்பை திறந்து கண்ணீர் ஒழுகும் அவரது அப்பா டி.ஆர் கூட ஒரு நிமிஷம் திகைத்து, அப்படியா சேதி? என்று ஆச்சர்யப்பட்டிருப்பார். அப்படியொரு அதிர்ச்சியை அவரது குடும்பத்திற்கு அளித்தது பிரஸ். சிம்புவுக்கு

என்னது… நடிக்கக் கூடாதா? லட்சுமி ராமகிருஷ்ணன் கவலை!

நம்மை சுற்றி சுற்றி ஓராயிரம் கதைகள் இருக்கின்றன. அதையெல்லாம் எடுத்து முடிப்பதற்கே இந்த ஜென்மம் போதாது என்று நம்புகிற இயக்குனர்களால் மட்டும்தான் அரைத்த மாவுக்கு விடை கொடுக்க முடியும். பெண் இயக்குனர்களில் லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதுமே