சூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள் இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன்…

இன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி?

அண்ட சராசரங்களையும் துண்டு போட்டு காவல் காக்கும் பரமசிவனுக்கே பேமிலி சண்டை வரும்போது, பிசாத்து எஸ்.ஏ.சி பேமிலிக்கு பிரச்சனை வராதா என்ன? அப்பனுக்கே புத்தி சொன்ன முருகனாக விஜய்யும், பிள்ளையை டென்ஷனாக்கும் அப்பராக எஸ்.ஏ.சி யும் இருப்பதுதான்…

நான் நல்ல நடிகன் இல்லை! மனம் திறக்கும் சூர்யா

ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது 'சூரரைப் போற்று' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு,…

ரஜினி ட்விட்! தாமதம் ஏன்? அட… இதுவா காரணம்?

பூசாரிய கேட்டுதான் பூமி சுத்தணும்னா சூடம் எதுக்கு? சொக்கநாதர் எதுக்கு? இப்படியொரு டவுட்டை கிளப்பிவிட்டு விட்டது ரஜினியின் மவுனமும் அதற்கப்புறமான அவரது திடீர் கோபமும். சாத்தான்குளம் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன்

திருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்! புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா!

திக்கெட்டும் பரவிக்கிடக்கிற திருட்டு பாய்ஸ், இப்போது டிக் டாக்கிலும் குடி புகுந்துவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன் நின்று அருவா சுற்றுவது, ஆஸ்பிடல் குளுக்கோஸ் பாட்டிலை அப்படியே குடிப்பது, நடக்கிற சாலையில் உருளுவது, நாலு பேர் சிரிக்கிற…

அட கோமாளிகளா? கொதிக்கிறார் விக்னேஷ்சிவன்!

‘அலசி வச்ச துளசிச் செடி நெருஞ்சி முள்ளா குத்துதடி...’ என்பது போலாகிவிட்டது நயன்-விக்கி காதல். கோடம்பாக்கத்தில் கொள்ளை பேர் இந்த காதலை வெறித்தனமாக நோக்கிக் கொண்டிருக்க, அந்த வெறித்தனத்தை மேலும் ரத்த வெறியாக்கியது அந்த வதந்தி.