கண் கலங்கிய ஐஸ்! கலாய்த்த சத்யராஜ்!

அரை டிராயர் மற்றும் ஆபாச கூத்துகளோடு முடிந்தது என் வேலை என்று சினிமாவை டீல் பண்ணும் பெரும்பாலான ஹீரோயின்களுக்கு மத்தியில், சிலை வைத்து போற்றப்பட வேண்டியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடித்த சில படங்கள் பாடாவதி என்றாலும், பல படங்கள் பிரமாத

உதவி செய்யறது தப்பா கோ…ப்பால்? சூர்யாவை கதறவிட்ட செல்வராகவன்!

சொந்த தம்பியே நம்பி கால்ஷீட் தராதபோது, தானே முன் வந்து தக்காளி மூட்டையில் விழுந்திருக்கிறார் சூர்யா. சும்மா கிடந்த செல்வராகவனை கூப்பிட்டு கால்ஷீட் கொடுத்ததன் விளைவு... அல்லும் பகலும் அடங்காத டார்ச்சரில் சிக்கிக் கொண்டாராம். எப்பவோ

கதை பேங்க் ஜெயம் ரவி! அடங்கமறு விழாவில் அல்டிமேட் பாராட்டு!

அரைச்ச மாவையே அரைச்சு... முறைச்ச பார்வையே முறைச்சு... நானும் நடிகன்தான் என்று ஜெராக்ஸ் கடை நடத்தும் ஹீரோக்களுக்கு மத்தியில் கோவில் கட்டி கும்பிட வேண்டியவர் ஜெயம் ரவி. படத்திற்கு படம் ஏதோவொரு வித்தியாசத்தை பிளான் பண்ணி அடிக்கும் அவருக்கு

லாஜிக் இல்லாத கதை ‘மாணிக்’

மொஹிதா சினி டாக்கீஸ் தயாரிப்பாளர் M.சுப்ரமணியன் தயாரித்த "மாணிக்" திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியது :- நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால்,

விஸ்வாசத்தைப் போட்டுத்தள்ள ரஜினி ரசிகர்களுடன் கை கோர்க்கிறாரா விஜய்?

சோஷியல் மீடியாவில் எது வந்தாலும், காதுகளை பொத்திக் கொண்டு கம்மென்று இருப்பதுதான் அஜீத் விஜய் இருவரது வழக்கம். முக்கியமாக ட்விட்டரில் மோதிக் கொள்ளும் தங்களது ரசிகர்களை ‘மூடுங்கப்பா கொஞ்ச நேரம்...’ என்று சொல்லவே மாட்டார்கள். யாராவது

இதுதான் விஸ்வாசம் கதை!

‘இந்த முறையாவது எங்க தலைய சிவா காப்பாத்திடணும்’ என்று பிரார்த்தனை கிளப் ஆரம்பித்து இருபத்திநாலு மணி நேரமும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். வீரம், வேதாளம் என்று கொடி நாட்டிய சிவா, அதற்கப்புறம் விவேகத்தில்

தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறாரா அஜீத்?

தானே புயல், வர்தா புயல், கஜா புயல் மூன்றும் ஒரே நாளில் அடித்தால் கூட இவ்வளவு சலசலப்பும் பரபரப்பும் இருந்திருக்காது... ‘பேட்ட’ ட்ரெய்லரும் ‘விஸ்வாசம்’ ட்ரெய்லரும் அடுத்தடுத்த தினங்களில் வெளியிடப்பட்டதால் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது ஊர்

சசிகுமார் கொலைக்காக கத்தி எடுக்கும் ரஜினி! பேட்ட கதை இதுதான்!

சில வருடங்கள் கழித்து அதே பழைய ரஜினி என்று உருமி மேள மனசுடன் உற்சாகமாகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். ‘கொல காண்டுல இருக்கேன். அப்படியே ஓடிப் போயிடு’ என்கிற அந்த ஒரு டயலாக்குக்கே அடித்தொண்டை வரள விசிலடிக்கும் ரசிகன், படத்தில் இதுபோல ஐம்பது