சீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை? இனி என்னாகும் சீன பொருளாதாரம்?

கிங்மாங் ச்சுங் மற்றும் பன்கீன் ப்புங் உள்ளிட்ட பல்வேறு வட்ட செயலாளர்களும், சீனாவின் முக்கிய எதிர்கட்சிகளும் நேற்றிலிருந்தே நெஞ்சாங்கூட்டில் கஞ்சா பாய்கிற அளவுக்கு பீதியாகிக் கிடக்கிறார்கள். முக்கியமாக கொரானோ வைரஸ் உருவாகிய வுகான்

பொன்மகள் வந்தாள் – விமர்சனம்

ஓடிவந்து ஹெல்ப் பண்ணா எம்.ஜி.ஆரு...! ஓயாம அழுதா சிவாஜீ...! வில்லத்தனமா சிரிச்சா நம்பியாரு...! வெள்ளந்தியா சிரிச்சா சிவகுமாருன்னு வகை பிரிச்சு வச்சுருக்கு ஜனங்க மனசு. இதுல லேட்டஸ்ட்டா இணைந்தவர்தான் ஜோதிகா! கண்டிப்பான டீச்சர், கணவனே

பொல்லாத ஆசை புகையாப் போச்சு!

என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்' என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும். 21 வயதுக்கு முன்னர் புகைக்க

இப்பவும் இல்ல! இனி எப்பவும் இல்ல!

முன் குறிப்பு- இங்கு சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை படித்துவிட்டு என்னை சீமான், ஸ்டாலின், எடப்பாடி, தினகரன், விஜய் மற்றும் யாரெல்லாம் மனசில் வருகிறார்களோ, அவர்களின் சொம்பு, கூஜா, டபரா என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் எழுத வேண்டியது

அஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு!

தயாரிப்பாளர் பில் என்றால், தங்க பஸ்பத்தில் பல் விளக்கும் இயக்குனர்கள் வரிசையில் மிஷ்கினுக்கு கோல்டு மெடலே தரலாம். ‘துப்பறிவாளன் 2 கதையை எழுதுவதற்காக லண்டனுக்குதான் போவேன்’ என்றாராம். அந்த செலவு மட்டும் சுமார் 35 லட்சம். அதற்கப்புறம்

ரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி!

ஊடகங்களே வியக்கிற ஊடக ஒளிதான் நம்ம ரங்கராஜ் பாண்டே! ஐயோ பாவம். அவரது பேரறிவும் பெரு முதிர்ச்சியும் ஒரு ரசிகன் லெவலிலேயே நின்று விட்டதுதான் அண்மைகால சோகம்! ரஜினி ரசிகர் மன்ற நிகழ்ச்சி ஒன்றில், தேர்தல் வந்தால் ரசிகர்கள் எப்படியெல்லாம்

மிஷ்கினின் மேஜிக்! சிக்குவாரா சிம்பு?

‘இலைக்கு இந்தப்பக்கம் சாம்பார் ஊற்றி நீ சாப்பிடு. அந்தப்பக்கம் நான் ரசம் ஊற்றி சாப்பிடுறேன்’ என்று பழகிய பத்தாவது நிமிஷத்திலேயே பாசத்தை கொட்டிவிடுவார் மிஷ்கின். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், அக்ரிமென்ட் போட்ட அஞ்சாவது நிமிஷத்திலேயே

ஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல!

கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ இன்னும் வரவில்லை. ஆனால் மாஃபியா வடிவத்தில் வந்திருக்கிறது. தனது நற்பெயரை நாசமாக்கிய நரகாசுரன் மாஃபியாதான் என்பதை சடக்கென்று புரிந்து கொண்டார் மனுஷன். ஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கும் நல்லதில்ல...

பேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்!

அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக ‘நாளைக்கே நீ மண்டைய போட்ருவ...’ என்று பேசுகிறவர்களை எதை கொண்டு அடக்குவது? ‘நீ எறிந்த செங்கல்லை உன் மண்டைக்கே திருப்புறேன் பாரு...’ என்று களத்தில் இறங்கி செவுளை