சர்கார் கதை திருட்டு! எப்படி ஏமாற்றினார் ஏ.ஆர்.முருகதாஸ்?

வழுக்கை தலையில் முடி நடுவதுதான் பேஷன் என்றால், வறண்ட தலைக்குள் இரவல் சிந்தனைகளை நட்டு வாழ்க்கை நடத்துவதும் கூட ஒரு பேஷன்தான் போலிருக்கிறது. இது குறித்து முழு விபரம் வேண்டுவோர் கதை திருட்டு புகழ் ஏ.ஆர்.முருகதாசை அணுகலாம். நீங்களும் வெகு

“நாங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டோம்” ஆண் தேவதை இயக்குனர் குமுறல்

ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம்

ஒரு ட்விட்டு போட்டு 50 வருஷ உழைப்பை காலி பண்ணிடுறாங்களே! ராதாரவி கவலை!

மியாவுக்கு ஆசைப்பட்டவர்கள் எல்லாரும் மீ டூ வால் தாக்கப்பட்டு ஐய்யோ குய்யோவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த மீ டூ வை தன் சொந்த பகைக்கும் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது பலருக்கும். இதில்

யுவன் விஷயத்தில் இப்படி ஓப்பனா போட்டு உடைச்சுட்டாரே சுசீந்திரன்?

சின்ன இசைஞானி திடீர் திடீரென காணாமல் போய்விடுவதாக கதற ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். நல்ல இசை தேடி அலையும் அத்தனை பேரும் யுவன்சங்கர் ராஜாவின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் தவியாய் தவிப்பதாக தகவல் அறிவிக்கிறது அதே கோடம்பாக்கம்.

படப்பிடிப்பில் தேனீக்கடி! பதறி ஓடிய பாடகர் செந்தில் கணேஷ்

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின்

காலம் போன காலத்துல கவுச்சி வாடை வீசுதே? அச்சத்தில் திரை பிரபலங்கள்!

கீரை விதையை தெளிச்சா, மறுநாளே முளைச்சுரும். கேரட்டை புதைச்சா? காத்திருக்கணும் சில வாரங்களாவது. ஆனால் ‘எப்பவோ போட்ட விதை எக்குதப்பா கிளம்பி வருதே...’ என்று துண்டை காணோம் துணியை காணோம் என்று அலறுகிறார்கள் முன்னணி திரைப் பிரபலங்கள்.

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு.

பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து

ஸ்ரீரெட்டி லாரன்ஸ் திடீர் சமாதானம்?

நடிகை ஸ்ரீரெட்டி வீசிய கால் சிலம்புகளில் ஒன்று, லாரன்ஸ் தலையில் விழுந்து அவரது நெற்றியை பெயர்த்த கதையை நாடே அறியும். அவருக்கு மட்டுமா சோதனை? சட்டை முன் பக்கத்தில் பட்டன் வைத்த அத்தனை சினிமாக் காரர்களும் ஐயோ என்று நெஞ்சை பிடித்துக்…

சர்கார் வியாபாரம்! சிக்கலில் மாட்டுவாரா விஜய்?

தமிழ்சினிமா வரலாற்றையே புரட்டிப் போட்டுவிட்டது சர்கார் படத்தின் வியாபாரம். கோடம்பாக்கத்தில் நாலு பேர் கூடினால், பரபரப்பாக பேசுகிற விஷயமும் இதுவாகதான் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பெருத்த சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறார் விஜய் என்ற