ஸ்ட்ராபெரி படத்தில் சித்தார்த் பாடும் பாடல்!
https://youtu.be/A-9IkYqQyqM
ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரை பாராட்டுவதென்பது, மு.க.ஸ்டாலின் அன்புமணிக்கு கல்யாண இன்விடேஷன் கொடுப்பதை விடவும் அரிதானது. அதே நேரம் சிறப்பானதும் கூட. ஆனால் இசையுலகில் அப்படியெல்லாம் நடப்பதேயில்லை...