Browsing Tag

#திருப்பதிபிரதர்ஸ்

ரஜினி முருகன் 50 வது நாள்! ஆனால் விளம்பரப் பணம் இன்னும் வரலியே?

‘மொசக்குட்டியே... என்னை கசக்கிட்டியே...’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை! ‘ரஜினி…

ரஜினி முருகன் சக்சஸ் மீட்! ரத்து செய்ய வைத்த சிவகார்த்திகேயன்?

ரஜினி முருகன் தியேட்டருக்குள் வருவதற்குள் மேட்டூருக்கே மூணு முறை தண்ணீர் வந்துவிட்டது. ஒரு பிரசவ வலியுடன் இப்படத்தை ரிலீஸ் செய்தாலும் தாயும் நலம். சேயும் நலம். சுற்றியுள்ள சொந்த பந்தங்களெல்லாம் நலம்! தமிழ்சினிமாவில் நிஜமான ஹிட் என்பது…

ரஜினி முருகன் விமர்சனம்

“இப்படியொரு திருவிழா யானையை இத்தனை மாத காலமாக, ஈர சாக்கு போட்டு மூடி வச்சிருந்தது ஏன்ங்க?” என்று கேட்காமல் ஒரு ரசிகனும் வெளியே வரப்போதில்லை. அப்படியொரு கலகல கமர்ஷியல் படம்! இரண்டரை மணி நேரம் சிட்டாக பறக்கிறது! போரடிக்கிறது என்ற விமர்சனம்…

மிச்ச மீதி பிரச்சனைகளும் ஓவர்! 800 தியேட்டர்களில் ரஜினி முருகன்

எல்லா பிரச்சனைகளும் முடிந்தது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டேயிருந்தாலும், நடுவுல யாராவது குழி வெட்டி வச்சுருப்பாங்க என்கிற சந்தேகத்தோடு கவனிக்கப்பட்ட படம் ரஜினி முருகன்! பல முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட…