உலக கோப்பை கிரிகெட் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிப்பில் வீரு இயக்கும் “ மைதிலி & கோ…
கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மைதிலி & கோ” இந்த படத்தின் நாயகியாக பூனம்பாண்டே நடிக்கிறார். இவர்2011 ல் நடை பெற்ற உலகோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக…