ரஜினி முருகன் 50 வது நாள்! ஆனால் விளம்பரப் பணம் இன்னும் வரலியே?
‘மொசக்குட்டியே... என்னை கசக்கிட்டியே...’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை!
‘ரஜினி…