Browsing Tag

ளடனைந

நயன்தாராவை மிருகமாக சித்தரித்து ஒரு பாடல்! தொடரும் சிம்பு அட்ராசிட்டி!

அந்த ‘சர்ச்சைப்பாடலின்’ ஹீரோயின் நயன்தாராவா? ஹன்சிகாவா? என்பதுதான் இன்னும் புரியாத புதிர்! நல்லவேளையாக இப்போது வந்திருக்கும் இன்னொரு தகவல் மூலம் அது நயன்தாரா என்பதை அரசல் புரசலாக புரிந்து கொள்ள முடிகிறது. வேறொன்றுமில்லை... சிம்பு நடித்து…

பட விழாவில் பாம்பு? அதுவும் படமெடுத்ததால் பரபரப்பு!

குப்பை பொறுக்குகிற வேடத்தில் நடித்தால் கூட “நான் தினமும் வீடு பெருக்குவேன். அதனால் இந்த கதையோட என்னால ரிலேட் பண்ணிக்க முடிஞ்சுது” என்று ஹீரோயின் கொஞ்சியபடியே பேட்டியளிக்கிற காட்சியெல்லாம் ரசிகர்களுக்கு புதுசு இல்லை. எந்த கேரக்டராக…

மறுபடியும் சரக்கு? காரணம் இருக்கு அதுக்கு! ஆர்யா கூட்டணி அதிரடி பதில்…

டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாசிடர் ஆகாமல் விட மாட்டார் போலிருக்கிறது டைரக்டர் ராஜேஷ் எம். இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திலும் சரக்கு ஓவர்தான். ஒட்டுமொத்த தமிழ்நாடுமே இப்போ…

அட்டக்கத்தி நந்திதா கையில் வெட்டுக் கத்தி! -இது நமீதா சீசன் 2

சிக்கென ஆன்ட்ராய்டு மொபைல் போல வந்திறங்கினார் அட்டக்கத்தி நந்திதா. அவர் கையில் வெட்டுக்கத்தியை கொடுக்காத குறைதான். ஏன்? அவர்தான் இப்போதெல்லாம் நமீதா மாதிரி திறப்பு விழா நாயகி ஆகிவிட்டாரே? நந்திதா வந்திருந்த இடம் மவுண்ட் ரோடு. வந்ததற்கான…

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?

ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது பேச்சே இல்லை. வெற்றி பெறுகிற எல்லா படங்களுமே பெரிய படங்கள்தான். இப்படி பேசாத திரையுலக பிரபலங்களே இல்லை. ஒவ்வொரு பட்ஜெட் பட மேடைகளிலும் இந்த வார்த்தைகளை சம்பிரதாயத்திற்காகவாவது சொல்வது மரபு. இதை இங்கே…

வாத்தியாரு சொன்னா கேளுங்கப்பா… விரக்தியில் டைரக்டர் ஹரி?

மொட்ட பன மரத்துல பட்டம் கட்டுன திமிரோடுதான் நடந்து கொள்வார்கள் பல ஹீரோக்கள். இது கோடம்பாக்கத்தின் சாபக்கேடு. நள்ளிரவில் திடீர் கொம்பு முளைத்ததை போல அவ்வப்போது திகில் காட்டுவார்கள். தன்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் மனசை…

இப்படியெல்லாம் பேச மனசு வேணும்… ஈகோ இல்லாத சித்தார்த்!

அமெரிக்காவிலிருந்து ‘காவிய தலைவன்’ இசை வெளியீட்டு விழாவுக்காகவே ஸ்பெஷலாக வந்திருந்தாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். நிகழ்ச்சி முடிந்து வேறொரு இடத்தில் பிரஸ்மீட். அங்கும் வந்திருந்தார் அவர். அங்குதான் ரஹ்மானின் பொன்னான நேரத்தில், பெட்ரோலை…

பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்… எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு தொடர் சிகிச்சை

எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னை சாலிகிராமத்திலிருக்கும் பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவிலிருக்கும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி பரவிய கணத்திலிருந்தே உலகம்…

விழா தொகுப்பாளினியை விரட்டி வந்த இயக்குனர்…. ஆடியோ விழாவில் ஐய்யய்யோ…

இப்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வெகு சாதா‘ரணமாகி’விட்டது. ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கும் யாரையாவது சற்று பவுடர் பூச்சு ஜாஸ்தியாக்கி மேடையேற்றி விட்டுவிடுகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் நாம் கண்ணார கண்டு காதார கேட்டு…

கனடாவை கலக்கிய ‘A Gun and a Ring’ – ரஜினி படத்தை விட இதற்குதான் கூட்டமாம்…

நம்மை போன்ற உள்ளூர் தமிழர்களுக்கு இப்படத்தை காணும் பாக்கியம் வாய்க்குமா தெரியாது. ஆனால் கனடிய தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது. படத்தின் பெயர் ‘A Gun and a Ring’…

பியூஸ்சை புடுங்கிட்டேன்… -பவருக்கு என்ட் கார்டு போட்ட சந்தானம்

பவர்ஸ்டார் சீனிவாசனின் பெருமை, சட்டீஸ்கர் வரைக்கும் பரவி விட்டது. இதனால் ரொம்பவே உஷாரானவர் பவரல்ல, சந்தானம்தான்! சமீபத்தில் இவரிடம் பேசிய ஒரு இயக்குனர், அதான் பவர்ஸ்டார் வெளியில் வந்துட்டாரே, மறுபடியும் உங்க ரெண்டு பேரையும்…

ஐயோ பாவம் ரஜினி… ஐயோ பாவம் கமல்…. -நாடு தாங்குமாடா சரவணா?

முன்னால் அமர்ந்திருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த பிர்ர்ர்ர்ர்ரபலங்கள், பின்னால் நிற்பவர்கள் ஐயோ பாவம், துணை நடிகர் ரஜினி, உதவி இயக்குனர் மகேந்திரன் ஸ்டன்ட் துணை நடிகர் பிரபு சிவாஜிகணேசன். இந்த படத்தின் பின்னால் நிற்பவர்களில் வலது…

அச்சடிச்ச காகிதம் அழி ரப்பருக்கு வணங்காது, ஆமாம்…

ஒரு நிறுவனத்திற்கு இருக்கிற கம்பீரம், ஒண்ணாந் தேதியானால் டாண் என்று சம்பளத்தை கொடுத்துவிடுவதுதான். ஆனால் சீரியல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தாலும், சம்பள விஷயத்தில் ‘நை’ என்றே இருக்கிறதாம் சேனல். அதனால் சரவணன் மீனாட்சி தம்பதிகளுக்கு…