சீதா நடிக்கும் படத்திற்கு பார்த்திபன் குரல்! நடக்கும் நாடகமென்ன…
மனித நேயத்திற்கு மற்றுமொரு பொலிவை இந்த வெள்ளத்தின் போது தந்த நடிகர்களில் பார்த்திபனும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களும், வெள்ளம் வடிந்தபின்பு அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகளும் வழங்கி சென்னைவாசிகளின் உள்ளத்தில்…