இனி தமன்னா, த்ரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாரா அந்த பிரபலம்?
இனி தமன்னா, த்ரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாரு போலிருக்கே? என்ற ஐயத்துடன் கிளம்பினார்கள் ரசிகர்கள். இடம் ஆகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஏனிந்த ஐயப்பாடு? அம்புட்டுக்கும் காரணம் விழாவுக்கு வந்திருந்த அபிராமி…