Browsing Tag

action film

ஸ்கெட்ச் / விமர்சனம்

கதைக்காக உயிரையும் கொடுப்பார்... கதை கேட்காமல் நடித்து உயிரையும் எடுப்பார்... என்று இருவேறு பிம்பங்கள் உண்டு விக்ரமுக்கு! இதில் ‘ஸ்கெட்ச் ’ எவ்வகை என்பவர்களுக்கு, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு குங்குமத்தின் கலரை ஆராய்ந்த எபெக்ட்தான்…

தேசிய விருதுக்கு இப்பவே ரிசர்வேஷன்! ஐஸ்வர்யா தனுஷ் அதிரடி!

எலி எதுக்கு எட்டு முழம் வேட்டி கட்டணும்? புலி எதுக்கு புளி சாதம் திங்கணும்? இதுதான் இப்போதைய கேள்வி. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் ரஜினிக்கும் இருக்கிற உறவு கும்மிருட்டுல கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு பார்த்தாலும் தெரிகிற உறவுதான்!…

கிடாரி விமர்சனம்

தட்டு முழுக்க உப்பையும், ஓரத்துல சாதத்தையும் வச்சு திங்கிற ஊர் போலிருக்கு! அவ்வளவு ரோசமும் ரத்தமாக பொத்துக் கொண்டு வழிகிறது படம் முழுக்க! மானத்தையும் வீரத்தையும் மட்டுமில்ல, துரோகத்தையும் துவையலா அரைச்சு தின்போம்ல... என்கிறது படத்தில்…

படப்பிடிப்பில் விபத்து! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷால்!

திருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா... என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே…

புகழ் விமர்சனம்

கடந்த சில படங்களாகவே சேதாரமாகிக் கிடக்கும் ஜெய்யின் புகழுக்கு, புது பெயின்ட் அடித்து கிரஹப்ரவேசம் செய்ய வந்திருக்கும் படம். காதல் இருக்கிறது. ஆக்ஷன் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. சென்ட்டிமென்ட் இருக்கிறது. ஆனா படம் நல்லாயிருக்கா?…

கணிதன் விமர்சனம்

செய்யாத தப்புக்காக ‘சேதாரம்’ ஆகும் ஒருவன், தப்பு செஞ்சவனுக்கு தருகிற ‘செய்கூலி’தான் கணிதன்! தனி மனித தடால் புடால்கள் இல்லாமல், பொது நோக்கத்திற்காக போர் வாளை வீசியிருக்கும் இப்படத்தின் டைரக்டர் டி.என்.சந்தோஷுக்கு ஒரு வெரிகுட் சர்டிபிகேட்…

உங்க ‘ ஆதிபகவன் ’ லட்சணம் தெரியாதா? இயக்குனர் அமீர் மீது பாயும் திலகர் பட இயக்குனர்

விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘திலகர்’ திரைப்படம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பேசிய பேச்சுக்கு திடீரென ஆவேசப்பட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு- கடந்த…

சூர்யாவின் அலறல் சத்தம் என் காதில் ஒலிச்சுகிட்டேயிருக்கு! ‘ அஞ்சான் ’ திகில் பற்றி லிங்குசாமி

விளம்பர புலி என்பார்கள் கலைப்புலி தாணுவை. விட்டால் அவருக்கே ட்யூஷன் எடுப்பார் போலிருக்கிறது யூடிவி தனஞ்செயன். சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அதனுடன் இணைந்து தயாரிப்பது யூடிவி நிறுவனமும் கூட! அப்படத்தின்…

இசைய தளபதியா? பட்டமே வேணாம்… அலறும் விஜய் ஆன்ட்டனி!

நன்றாகவே தேறிவிட்டார் விஜய் ஆன்ட்டனி. ‘இந்த படத்திலேயே உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?’ என்ற கேள்விக்கு ‘இந்த படத்திலேயே எனக்கு பிடிச்சது ஹீரோயினும் ஒரு சின்ன கேரக்டரில் நடிச்சுருக்கும் அஸ்மிதாவும்தான்’ என்றார். சலீம் பட பிரஸ்மீட்டில்தான்…