‘முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்…’ – அஜீத் உத்தரவால் சினிமாக்காரர்களுக்கான சிறப்பு காட்சி…
நடிகர் நடிகைகளுக்காக இன்று ஏற்பாடு செய்திருந்த ‘ஆரம்பம்’ படத்தின் முன்னோட்ட காட்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் நமக்கும் அழைப்பு வரும் என்று காத்திருந்த பலருக்கும் இதனால் சரியான ஏமாற்றம். பொதுவாகவே சக நடிகர்…