Browsing Tag

ajith fans

அஜீத் விஜய் ரசிகர்கள் கைகோர்ப்பு! எல்லா புகழும் தமிழிசைக்கே!

அஜீத் படங்களை விஜய் ரசிகர்களும், விஜய் படங்களை அஜீத் ரசிகர்களும் கழுவி கழுவி ஊற்றுவதுதான் கால காலமாக உலகம் சந்திக்கும் கலகம்! ஆனால் இரண்டு நாட்களாக நிலைமையே தலைகீழ் ஆகிவிட்டது. விஜய்க்கு ஒண்ணுன்னா நாங்க கேட்போம்யா... என்று களத்தில்…