வீரம் படத்திற்கு U சர்டிபிகேட்! சென்சார் பாராட்டுடன் அஜீத்தின் பாராட்டையும் பெற்ற சிவா
வீரம் படத்திற்கு யூ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தணிக்கை சான்றிதழுக்கான சிறப்பு காட்சியில் படத்தை பார்த்த உறுப்பினர்கள் இயக்குனரை பாராட்டினார்களாம். அதுமட்டுமல்ல, படத்திற்கு எவ்வித குடைச்சலும் கொடுக்காமல் யூ சான்றிதழ் கொடுத்து…