Cinema News கழற்றிவிடப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்! கட் அண்ட் ரைட் அஜீத்! admin Oct 15, 2016 எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான். மார்க்கெட் இருக்கோ, இல்லையோ? எங்கு ஸ்டன்ட் மாஸ்டர்களை பார்த்தாலும், குனிந்து வணங்கி பவ்யம்…