விஜய் சேதுபதி மனசு எல்லாருக்கும் வரணுமாம்…
இலங்கை தமிழர்களின் இன்னல்களை சொல்ல வரும் இன்னொரு படமாக உருவாகி வருகிறது ‘அலைகள் அலைகள்’. இந்த மாதிரி படங்களை சம்பந்தப்பட்ட இலங்கை தமிழர்களே கூட ஓட வைப்பதில்லை என்கிற சோகம் ஒருபுறம் இருந்தாலும், திரை நேர்த்தி இல்லாத படங்கள் செத்தொழிந்து…