Browsing Tag

Amma Creations Siva

பிசினஸ் விஷயத்தில் தாறுமாறு! எம்.ஜி.முறையில் விற்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ் படம்!

ஆளுதான் அங்குசம் மாதிரி... தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் யானைக்கு போடுவது மாதிரி தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற படங்கள் மிகப் பெரிய வசூலை…

பெரிய அஜீத்துன்னு நினைப்பு! சினிமா விழாவில் ஜெய்யை வெளுத்த தயாரிப்பாளர்!

தலையை சுற்றி வட்டம் கட்டி வெளிச்சம் அடிக்கிற நினைப்புடனே சுற்றி சுற்றி வருகிறார்கள் ஹீரோக்கள். இவர்களில் பாதி பேருக்கு, “உங்க பேட்டரி காலியாகிருச்சு தம்பி” என்று புரிய வைப்பதற்குள் பெரும் பாடு பட்டு விடுகிறது உண்மை! சொந்தப்பட…

சிவகார்த்திகேயன் மீது புகார்? தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து!

வளர்ந்த பனை மரத்தை குனிஞ்சு புடுங்க முடியுமா? ஏன் முடியாது என்பவர்கள்தான் சினிமாவில் ஜாஸ்தி. ஒரு கல்லைத் தூக்கிப் போடுவோம். உடைஞ்சா கண்ணாடி... உடையலேன்னா எனக்கு என்னாடி? என்று நடையை கட்ட வேண்டியதுதான் என்பவர்களும் இங்கே ஜாஸ்தி.…