Browsing Tag

amyjacson

இங்குதான் #2PointO படத்தின் பிரஸ்மீட் நடைபெற இருக்கிறது!

வருகிற 26 ந் தேதி துபாயில் நடைபெறுகிறது 2.O படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டிருக்கிறது லைக்கா. அது இதுதான்- வரும் அக்டோபர்…

கோடிகளில் சம்பளம்! உதவி இயக்குனருக்கு மட்டும் பட்டை நாமம்! ஷங்கர் சார்… இதுதானா உங்க…

தமிழ்சினிமா இயக்குனர்களில் ஷங்கரிடமும், முருகதாசிடமும் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள் போன பிறவியில் புண்ணியம் பண்ணியவர்கள் என்றொரு எண்ணம் கோடம்பாக்கத்தில் நிலவி வருவதுண்டு. மாதா மாதம் சம்பளம், மரியாதையான ட்ரீட்மென்ட், நிம்மதியான மனநிலை…

அழையா விருந்தாளிக்கு ஆறு கோடியா? 2பாயின்ட்0 படவிழா பாலிடிக்ஸ்!

எப்பவுமே பாலிவுட்டில் ‘பாக்சர்’ மனப்பான்மை கொண்ட ஹீரோக்கள்தான் அதிகம். நமக்குள் வெட்டு குத்து இருந்தாலும், வெளிமாநிலத்திலிருந்து ஒருவரும் இங்கு வந்து கடை விரிக்கக் கூடாது என்பதில் மிக மிக தெளிவாக இருப்பார்கள். தெலுங்கில் சிரஞ்சீவியும்…

பிரமோஷனுக்கு வர மாட்டேன்! கன்வின்ஸ் செய்யப்பட்ட ரஜினி!

எந்திரன் பார்ட் 2 என்று கம்பீரமாக வரவேண்டிய தலைப்பு, சிலபல சிக்கல்கள் காரணமாக 2பாயின்ட்0 ஆன கதைதான் உலகம் அறியுமே? முதல் சிக்கல் முற்றிலும் சிக்கல் என்பதைப் போலவே இந்த படத்தில் கமிட் ஆன நாளில் இருந்தே சுகவீனம் ஆனார் ரஜினி. அவரால் சில…

இன்டர்நெட்லயே வரட்டும்! இளையராஜா ஆசை!

இளையராஜாவின் இசைக்கூடத்தில் நடக்கும் கம்போசிங் அனுபவத்தையே ஒரு படமாக வெளியிட்டால், கலெக்ஷன் பிய்ச்சுக்கும் என்று தோன்ற வைத்தது அந்த பத்து நிமிட கிளிப்பிங்ஸ். தட்டுமுட்டு சாமான்களை உருட்டுவதையே இசை என்று நம்ப ஆரம்பித்துவிட்டது சிறிசுகளின்…

எங்க வீட்டு ஆம்பள நாய்! ஏகப்பட்ட எரிச்சலில் எமிஜாக்சன்

ஏண்டா போக்கத்த பொன்னுசாமிகளா... ஒரு பொண்ணோட பேக்ரவுண்ட், கலாச்சாரம் தெரியாமலே அவரைப்பற்றி அப்படி சொல்லலாமா? என்று கடுப்பாகிக் கிடக்கிறார்கள் எமி ஜாக்சனின் இங்கிலாந்து பற்றாளர்கள். என்னவாம்? யாரோ ஒரு இளம் வாலிபருடன் எமி டேட்டிங் போகிறார்…

எந்திரன்2 ரஜினி அதிருப்தி! விலகப்போவதாகவும் ஷாக்?

ஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு…

விஜய் படம்னா அலட்சியமா? ஆபிசரையே அலற விட்ட தெறி!

ஒரு வாரத்திற்கு முன் நடந்த ஒன் மேன் வார் இது! அந்த பெரிய ஆபிசர் சைன் பண்ணினால்தான் ‘தெறி’க்கான அடுத்த வேலையை பார்க்க முடியும் என்கிற நிலை! சம்பந்தப்பட்டவர் “நான்தான் பெரிய அப்பா டக்கர்” என்பது போலவே நடந்து கொள்கிறாராம் எல்லாரிடத்திலும்.…

மூன்று கெட்டப்…ஆனால்? ஒரே விஜய்தான்! தெறி பட சீக்ரெட்!

தெறி படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. அலசி ஆராய்ந்து தீர விசாரித்து படத்தை ஏப்ரலுக்கு பிறகு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். ஏனிந்த அலசலும், ஆராய்ச்சியும் என்பதை பற்றியெல்லாம் அதிகம் விவாதிக்கத்…

நாம ஒண்ணு சொன்னா அவிங்க ஒண்ணு நினைப்பாங்க! தெறி- உஷார்- விஜய்?

சாதாரண ஒரு டீசருக்கே, தெறிக்கவிட்டுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். அதற்கப்புறம் தெறி படம் தொடர்பாக எது வந்தாலும் விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு அவற்றை ஷேர் பண்ணிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் “படம் எப்போ வரும் தலைவா?’ என்ற குரல் மட்டும் ஓயவேயில்லை…