Browsing Tag

ARMurugadoss

கதையில திருப்தியில்ல! கதற விடுகிறார் ரஜினி?

ரஜினியின் அடுத்தப்படத்தின் பெயர் ‘நாற்காலி’யா? இப்படியொரு கேள்வி இன்டஸ்ட்ரியில் புயல் போல அடித்துக் கொண்டிருக்கிறது. தலைவருக்கு (ஆளும்)நாற்காலியை பிடித்துக் கொடுப்பதுதான் நம் லட்சியமாக இருக்கணும் என்று அவரது ரசிகர்கள் அல்லும் பகலும்…

குழந்தைகள் விரும்புது விஜய்யை! அதற்காக இவர் குழந்தையுமா?

இப்போதிருக்கும் ஹீரோக்களில் குழந்தைகள் மத்தியில் செல்வாக்கு யாருக்கு? இப்படியொரு போட்டி வைத்தால், மற்றவர்களையெல்லாம் தவிடு தின்ன வைத்துவிட்டு முதலிடத்தை பிடிப்பார் விஜய். அதற்கப்புறம் சிவகார்த்திகேயன். கபாலி வந்ததிலிருந்தே,…

சாதி பேசும் மனிதர்களே… நயன்தாராவின் நல்ல மனசைப் பாருங்கள்!

இந்த செய்தியை வாசிப்பதற்கு முன் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் காலத்தை சற்றே பிளாஷ்பேக் அடிப்பது நல்லது! “அந்தக் கதை என்னுடையது. நான் ஏ-ஆர்.முருகதாசிடம் சொல்லியிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிவிட்டு மொத்த கதையையும் சுருட்டிக் கொண்டார்”…

நட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்! அஜீத் காரணமா?

ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் மனசும் இந்தியா பாகிஸ்தானின் ஒன் டே மேட்ச் கிரவுண்ட் போலவே விறுவிறுத்துக் கிடக்கிறது. நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியால், உள்ளுக்குள் இன்னொரு போட்டி உருவாகி தலை ஒருபக்கமும் வால் இன்னொரு பக்கமுமாக இரண்டு…

ஏ.ஆர்.முருகதாஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்… ‘ வச்சு செய்யறதுக்காக ’ வந்துருக்காங்க!

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தக் கிளம்பி வந்திருக்கிறார் தஞ்சையை சேர்ந்த ஒரு இளம் இயக்குனர். பெயர் அன்பு ராஜசேகர். இவர் எழுதி இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கையால்…

அதர்வாவுக்கும் த்ரிஷாவுக்கும் நடுவில் சிக்கி முழிக்கும் ஒரு ஐயோ பாவ இயக்குனர்!

எல்லா விஷயத்திலும் நயன்தாரா பாலிசிதான் த்ரிஷாவுக்கும்! தன்னை விட வயசில் சின்ன ஹீரோக்களாக இருந்தாலும் சரி, பாலகிருஷ்ணா மாதிரியான பென்ஷன் வயசிலிருக்கிற ஹீரோக்களாக இருந்தாலும் சரி, தூண்டிலை வீசி மீனை மட்டும் லபக்குகிற பலே கில்லாடிகள்தான்…

அஜீத் விஜய் மாதிரிதான் அதர்வாவும்! ஏ.ஆர்.முருகதாஸ் சர்டிபிகேட்!

‘ஈட்டி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வாவின் ஏரியா பிசியோ பிசி. தினத்தந்தி குருவியாரிடம் கன்னியாக்குமரியிலிருக்கும் கடைசி தமிழன் கூட “அதர்வா நடிக்கிற படம் அடுத்ததா எப்பங்க வருது?” என்றெல்லாம் கடுதாசி எழுதி கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது…

அந்த நூறு பேர் லிஸ்ட்டில் முருகதாஸ் சூர்யா இல்ல!

நடிகைகள் கொத்துகிற எல்லா சீட்டிலும் ஒரு தொழிலதிபரின் படம் இருப்பதென்பது, தானாக அமைவதா? அல்லது அதுவாகவே அப்படி நடக்குதா? வெகுகாலமாக தமிழனின் உச்சி மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு, இதோ- அசின் தாலி கட்டிக் கொண்ட இந்த நிமிஷம்…

மீண்டும் விஜய்? லைக்கா திட்டம்!

ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள்…

10 எண்றதுக்குள்ள – விமர்சனம்

எண்றதுக்கு ஆளே இல்லாத தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. தலைப்பில்தான் எப்படியொரு பொருத்தம்! ஒருகாலத்தில், ‘ஜெயிக்றோம்’ என்று கிளம்பிய விக்ரமை, பத்து எண்றதுக்குள்ள ஜெயிக்க வைத்த ரசிகர்கள்…

முதல்ல டைரக்டர் அடிச்சாரு… அப்புறம் விக்ரம் அடிச்சாரு… சமந்தா பதிலால் திக் திக்?

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்தார் விக்ரம். இடம்- 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர் வெளியீட்டு விழா! இப்போதெல்லாம் எந்த ஹீரோவுக்கும், நம்ம படத்தின் பிரமோஷனுக்குதான் வருகிறோம்.…

ஜி.வி.பிரகாஷ் ஒரு ஐட்டம்! கூட்டத்தை சிரிக்க வைத்த பார்த்திபன்

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாராதான் எனக்கு ஜோடி’ என்று சாய்ஸ் வைத்து செலக்ட் பண்ணுகிற நிலைமையில் இல்லை ஜி.வி.பிரகாஷ். ஆனால் அப்படியொரு நிலைமை வந்துருமோ என்று தோன்ற வைத்தது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தின்…