என்னது… இரண்டாம் உலகம் தோல்விப்படமா? ஆர்யாவின் அடுத்தபட இயக்குனர் அதிர்ச்சி!
தமிழ்சினிமாவுக்கு தமிழில் பெயர் வைப்பதையே பெரிய விஷயமாக பேசும்படி ஆகிக் கொண்டிருக்கிறது செம்மொழியான தமிழ் மொழியாம் நிலைமை. இருந்தாலும் பாராட்டியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு வடிகட்டிய தமிழில் பெயர் வைத்திருக்கிறார் மகிழ் திருமேனி. தடையற…