ஐயோ கவிதா…! மூணு மணி நேரமும் அதேதானா?
தலைப்பை படிச்சுட்டு தப்பு தப்பா யோசிச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல! ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சுந்தர்சி சொன்ன சுவாரஸ்மான விஷயம்தான் இது. முதலில் ஹ.நா.பே.பே பற்றி ஒரு முக்கியமான தகவல். இது பேய் படம்.…