ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு…
‘செருப்பேயில்லாத காலத்தில் தோளில் சுமந்தவர்களை, வளர்ந்த பின் செருப்பால் அடிக்காமல் விட்டாலே பெரிய விஷயம்’ அப்படியொரு கேடுகெட்ட காலம் இது. இங்கு பழசை நினைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் நட்புக்காக இப்பவும் தோள் கொடுக்கிற ஹீரோக்கள்…
ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட…
Vi
அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாகத் தயாரித்துள்ள படம் 'ஹலோ நான் பேய்பேசுறேன் ' . வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா, விடிவி. கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் பாஸ்கர்…
‘பாக்குறீயா... பாக்குறீயா...?’ என்று கழுத்து நரம்பை புடைத்துக் கொண்டு ஹீரோ கத்த, ‘அடங்குறீயா... அடங்குறீயா...?’ என்று வில்லன் திருப்பி கத்த, நாம் பார்த்து பழகிய போலீஸ் கதைக்கெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கும்! இதுவும் போலீஸ் கதைதான். ஆனால்…