Browsing Tag

barathiraja

தாஜ்நூர் இசையில் சினேகன் எழுதிய “யாருடா இந்த பீட்டா இனி உடைப்போம் தடைகளை கேட்டா..”

இந்த வருடமும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஏமாந்திருக்கிறான் தமிழன். எந்த வருடமும் இல்லாதளவுக்கு இந்த வருடம் வீதிகளில் வந்து போராட ஆரம்பித்துவிட்ட இளைஞர்கள் கூட்டம், அரசியல் கட்சிகளை கூட ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தடையை…

‘ஆண்கொத்தி மோகினி’ அசந்து போன வைரமுத்து!

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள்…

பாரதிராஜா- பாலா மோதல்! எல்லாம் இந்த விக்ரம் பிரபுவால் வந்தது?

குற்றப்பரம்பரை படத்தின் குத்துவெட்டு குளறுபடிகள் ஒரு புறம் போய் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் பின் வாங்கப் போவதில்லை என்று இரு தரப்பும் மோதிக் கொண்டிருந்தாலும், பாரதிராஜாவுக்குதான் திரையுலக சப்போர்ட் ஜாஸ்தி என்கிறது லேட்டஸ்ட்…

நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? பாக்யராஜையே பதற வைத்த விழா!

புத்தக வெளியீட்டு விழாக்கள் பெரும்பாலும் போர்! நல்ல புத்தகங்களாக அமைந்தால் ஓ.கே. இல்லையென்றால், அதன் உள்ளடக்கம்... பொருளடக்கம்... அகவுரை... பதவுரை... என்று ஆளை போட்டு ராவி விடுவார்கள் ராவி! ஆனால் இயக்குனர் ஸ்ரீராம் எழுதிய பூனையின் மீசை…

கோடை மழை- விமர்சனம்

80 களின் பாரதிராஜா இன்னும் எங்காவது மிச்சம் இருக்கிறாரா என்று தேடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்க சாமிகளுக்கு, ஐம்பது சதவீத ஆறுதல்.... இப்படத்தின் இயக்குனர் கதிரவன்! வறட்சியும் பொட்டல் வெளியுமாக கிடக்கிற சங்கரன் கோவில் ஏரியாவை…

பாரதிராஜா என்ற குலசாமி! (தி இந்து பொங்கல் மலரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரை)

அவரை ஒரு மலேரியா இன்ஸ்பெக்டராக்கி வைத்திருந்தது அல்லிநகரம்! சென்னைக்கு வராமல் கொசு மருந்தும், குடிசைகளுமாக அவர் ஊரை சுற்றி சுற்றி வந்திருந்தாரென்றால் இந்நேரம் அந்த ஊர் கொசுக்கள் கூட மயில்களாகவோ, மைனாக்களாகவோ மாறியிருந்திருக்கும்.…

கொடுக்காத பனிஷ்மென்ட் கொடுக்கப் போறேன். வெயிட் அண்ட் ஸீ மை பாய்ஸ்!

“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே? உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா? ஆ ஹை... ஆ ஹை...” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன்! எதிரில் இவரை போலவே இன்னொரு தத்துவ மேதை. இருவருமே…

தமிழனுக்குதான் தலைமை பொறுப்பு! உறக்கம் கலைந்த பாரதிராஜா!

“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத...!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு! தமிழ் தெரியாத…

பிரகாஷ்ராஜுக்கு கட்டையை போட்ட விஜய்?

ஒரு காம்பினேஷன் ஹிட்டாகிவிட்டால், அந்த காம்பினேஷனை அவ்வளவு சீக்கிரம் பிரிக்க மாட்டார்கள் சினிமாவில். ரசிகர்கள் விரும்புவது ஒரு காரணமாக இருந்தாலும், வியாபார ஏரியாவில் இந்த ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தைக்கு தனி அந்தஸ்தே இருக்கிறது. அதனால்தான்…

நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர வரும் பாரதிராஜா

இயக்குனர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார். பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 18 ஆர்.எஸ்.அந்தணன் இலைநிறைய மட்டன் எலும்பு வேணும்……

சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயந்தனுக்கு வந்த கண்டம் பற்றிதான் கடந்த எபிசோடில் ஆரம்பித்து நிறுத்தியிருந்தேன். பொக்கிஷம் படப்பிடிப்பின் போது அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களை சொன்னால், ஒரு உதவி இயக்குனரின் எல்லாவித பரிமாணத்தையும் புரிந்து…

பாரதிராஜா அகத்தியன் கூட்டணியில் முறிவா?

இயக்குனர் பாரதிராஜா ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரிப்பதாக செய்திகள்! அதில் ஒரு படத்தை தமிழ்சினிமாவுக்காக தேசிய விருது பெற்றுத்தந்தவரும், காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, விடுகதை போன்ற ‘ஊர் போற்றும்’ படங்களை தந்தவருமான அகத்தியன்…