அஜீத்திற்கு நடிகர் சங்கம் தரப்போகும் சங்கடம்?
‘மக்கள்ட்ட சுரண்டறது சரியில்ல... நாமளே பணத்தை போட்டு நடிகர் சங்கத்தை கட்டுவோம்’ என்று அஜீத் சொன்ன விஷயம், எஸ்.வி.சேகர் மூலமாக வெளியே கசிந்ததால் நாடெங்கும் ஒரே சலசலப்பு. ‘சரியாதானே சொல்லியிருக்கார்?’ என்று பலரும் விவாதிக்க…