வேட்டைக்கு போன ராஜாவுக்கு வேட்டியெல்லாம் ரத்தக்கறை?
வேட்டைக்கு போன ராஜாவுக்கு வேட்டியெல்லாம் ரத்தக் கறைன்னா அது பெருமை! ஆனால் ‘ரகசிய’ வேட்டைக்கு போன மந்திரிக்கு அதிசயமா ஒரு அனுபவம் வாய்ச்சா அதுக்கு பெயரென்ன? பச்சக் பச்சக்னு ‘முத்தம்’ விழும்னு போன அந்த மந்திரிக்கு, பொளேர் பொளேர்னு ‘சத்தம்’…