Cinema News காத்திருக்கும் மண்டையிடி! கரை சேர்வாரா பி.சி.ஸ்ரீராம்? admin Jan 13, 2016 அண்மையில் நடந்த ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் வெற்றி பெற்று தலைவராகி விட்டார். அவரை நேசிக்கும், மதிக்கும் எல்லா நெஞ்சங்களுக்கும் இந்த வெற்றி இனிப்பூ! ஆனால் இந்த பொல்லாத நாற்காலிக்குள் அவர் கொள்ளாமல் கொள்வாரா? அல்லது…