Browsing Tag

comedy

கவுன்சிலருக்கு கட்டிங் கொடு! விதார்த் படப்பிடிப்பு நிறுத்தம்!

‘இந்த தொழிலதிபருங்க தொந்தரவு தாங்க முடியலைப்பா...’ என்று கவுண்டமணி கதறிய மாதிரியே கதற வேண்டியிருக்கிறது! கண்ட தொழிலிலும் கால் வைத்து கட்டிங் கேட்கும் வழக்கம், கரை வேட்டிகளுக்கு கை கால் வந்த கலை! நிம்மதியா தூங்குனா கூட, “அதெப்படி நிம்மதியா…

முதலமைச்சர் சீட்டு வேணுமா? பிரபல ஹீரோவுக்கு கவுண்டர் குறுக்கு வழி!

இன்று நகைச்சுவை பேராசான் கவுண்டமணி பிறந்த நாளாம். நான் என்ன பெரியாரா? அண்ணாவா? போய் வேலயா பாருடா வௌக்கெண்ண தலையா... என்று இந்நேரம் அவர் எத்தனை தலைகளுக்கு அபிஷேகம் பண்ணியிருப்பாரோ தெரியாது. ஆனால் கவுண்டரின் பிறந்த நாள் அவரது வெறிபிடித்த…

ஹலோ நான் பேய் பேசுறேன்- விமர்சனம்

‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு…

அந்த புலி மேட்டருக்கு பிறகு நான் பேசுறதாகவே இல்ல…! ஃபுல் அப்செட்டில் டி.ராஜேந்தர்!

“பாகுபலி படத்துல வர்ற எருது மாதிரி இருந்த ஆளை, இப்படி பச்சைக்கிளி மூக்கு மாதிரி ஆக்கிட்டாங்களே...” என்று நேற்று சித்தம் கலங்கி கலைந்திருப்பார்கள் நிருபர்கள். ஏன்? டி.ராஜேந்தரின் பேச்சு அப்படி! அவர் பேச்சை கேட்டால், மண் குதிரைக்கும் உயிர்…

அரண்மனை2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான்…

கவர்ச்சிப் பேய்கள்! செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா!

கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல,…

தோல்வின்னு சொன்னவங்க முகத்துல கரியை பூசணும்! மீண்டும் ரிஸ்க் எடுக்கும் உதயநிதி?

சூரத்தேங்காய் நெத்தியில அடிச்சு ஒரு வாரம்தான் ஆச்சு. அதற்குள் மறுபடியும் ஒரு தேங்காய்க்கு ஆர்டர் பண்ணிவிட்டாராம் உதயநிதி. இந்த முறையாவது நெற்றி தப்பிக்குமா? பார்க்கலாம்... சந்தானம் இல்லாமல், நகைச்சுவை இல்லாமல் உதயநிதியை மக்களிடம் காட்டி…

நயன்தாரா பார்வைக்கே போன நயன்தாரா வீடியோ! அப்புறம் என்னாச்சு?

ஓபாமாகவே இருந்தால் கூட, ‘உட்காரு மச்சி கொஞ்ச நேரம்...’ என்றழைத்து ஒரு கிண்டல் வீடியோவை காண்பித்து டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது வாட்ஸ் ஆப் அரக்கர்கள். தமிழக தலைவர்களில் ஆரம்பித்து, சாதா நடிகர்கள் வரைக்கும் கூட இவர்களின் கிண்டல்…

ஆனை விலை, குதிரை விலை? 5 ந் தேதி வராதாம் எலி!

தன்னை வடிவேலு என்று நினைத்திருந்த வரைக்கும் அவர் ஒரு சூப்பர்ஹிட் காமெடியன். எப்போது தன்னை எம்ஜிஆர் என்று நினைக்க ஆரம்பித்தாரோ? அப்பவே ஆரம்பித்துவிட்டது சரிவு. இருந்தாலும் ‘நான் குதிரைடா... ’ என்கிற கோதாவுக்கு குறைச்சல் இல்லாமல் நடக்கிறார்…

நண்பேன்டா / விமர்சனம்

சிறைச்சாலையிலிருந்து உதயநிதி தப்பித்து ஓடிவரும் அந்த டெரர் காட்சியோடு துவங்குகிறது படம். ‘ஆஹா... இவரு ரத்தத்திலேயும் ஆக்ஷன் ஓ பாசிட்டிவ்வை ஏத்திட்டாங்களா? இனிமே வௌங்குனாப்ல’தான் என்கிற திகிலோடு உட்கார்ந்திருந்தால், ‘எங்களுக்கு தெரியாத…

அண்ணியோ, ஃபன்னியோ? கமல் சார் கூட நடிக்கணும்

சமீபத்தில் வாலிப ராஜா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலிடம், நடிகை தேவதர்ஷினி ஓப்பனாக வாய்ப்பு கேட்டது ரொம்பவே சுவாரஸ்யம். ‘நான் அஜீத் விஜய்கெல்லாம் கூட அக்கா அண்ணியா நடிச்சுட்டேன். ஆனால் கமல் சாரோடதான் நடிக்கல. அண்ணியா கூட…

முண்டாசுப்பட்டி – விமர்சனம்

ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக! போட்டோ எடுத்தால்…

சிரிக்காத விஷ்ணு சிரிக்க வைப்பாரு… உத்தரவாதம் தரும் முண்டாசு டைரக்டர்

உலகத்திலேயே பெரிய கஷ்டம் காமெடி படம் எடுப்பதுதான். கிரேஸி மோகன்களையே சமயத்தில் கிடுக்கிப்பிடி போட்டு உட்கார வைத்துவிடும் இத்தகைய படங்கள். ஆனால் இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, முகத்தில் சிரிப்பே தென்படாத நடிகரான விஷ்ணுவை வைத்து ஒரு…