Browsing Tag

Cupid Statue

அங்கும் தமிழ் இங்கும் தமிழ்! தமிழ்குடிதாங்கி ஆன சிவகார்த்திகேயன்!

‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல... இருவரல்ல... வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா…

கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட விவகாரம்! மனம் திறந்தார் சிவகார்த்திகேயன்!

“என்னடா... அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ்…

சிவகார்த்திகேயன் விஷயத்தில் நல்லகண்ணு ஐயாவை ஏன் நுழைக்கணும்? டைரக்டர் மீரா கதிரவன் சாட்டையடி!

we are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத…

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி போன்! பேசிய விபரம் என்ன?

சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா...’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது…

சிவகார்த்திகேயன் அழுகை! ஆறுதல் சொன்ன சிம்பு!

சினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால்…

ரெமோ விமர்சனம்

நடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால்! ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே! ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக்…

இன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்! எண்ட அம்மே!

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மம்முட்டி மோகன்லால் படங்கள் ரிலீசானால், கேரள மக்களுக்கு அந்த நாள்தான் ஓணம்! புது புதுசாக இளைஞர்கள் வந்தாலும், இருவருக்குமான ஸ்டாரில் ஒரு ‘ஸ்க்ராச்’ கூட இல்லை இதுவரைக்கும். அப்படியொரு அபாயக் கூண்டுக்குள்…

விஜய்சேதுபதி Vs சிவகார்த்திகேயன்! கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்?

அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்!…

மன்மதன் சிவகார்த்திகேயன்! சினிமாவுலகம் வியப்பு

‘நம்பி வாங்க, சந்தோஷமாக போங்க’ என்பதையே ஒரு கொள்கையாக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் சிரிக்கணும், ரசிக்கணும் என்பதால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ இமேஜ் கதைகளையே செலக்ட் செய்து வரும் அவருக்கு, ‘ரெமோ’…