Browsing Tag

devayani

அன்பண்ணன் அப்படிப்பட்டவரு இல்ல! வரிசை கட்டி வாசிக்கும் கடன் காரர்கள்!

கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்... தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வேறு வார்த்தைகளால் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர்.…

கிளியெல்லாம் பறந்து போவுதே? புலம்பும் நடிகைகளின் மம்மிஸ்

அந்த காலத்து தேவிகாவில் ஆரம்பித்து, ஆறேழு வருஷத்துக்கு முன் தேவயானியால் கொந்தளித்து, தற்கால அமலாபால்களால் ஐயோவாகிக் கொண்டே இருக்கிறார்கள் நடிகைகளின் தாய் குலங்கள். அப்படியொரு அம்மாவின் லேட்டஸ்ட் ‘நெட்டி முறிவு’ சட்னா டைட்டஸ்!…

ஸ்ட்ராபெர்ரி- விமர்சனம்

‘ம்ஹும்... இனியொரு ஆவிப்படத்தை தாங்குறதுக்கு என் மனசுல தெம்பில்ல’ என்று ரசிகர்கள் தியேட்டர் வாசலில் அங்கபிரதட்சணம் செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஆவியை மையமாக கொண்டு ஒரு படமா? அங்க போய் டைம் வேஸ்ட் பண்ணுறதுக்கு…

சீரியலில் நடிக்கப் போகாதே தேவயானியை கட்டுப்படுத்துகிறாரா ராஜகுமாரன்?

‘சினிமாவில் கருத்தொருமித்த தம்பதிகளை வரிசைப்படுத்தவும்’ என்றால் யாரும் யோசிக்காமலே டிக் அடிக்கக் கூடிய பெயர் தேவானி- ராஜகுமாரன் தம்பதியின் பெயராகதான் இருக்கும். எல்லா வகையிலும் ராஜகுமாரனை ராஜாதி ராஜா குமாரனாக்கிய பெருமை தேவானியையே சாரும்.…