முதுகு வலிக்க புத்தகப் பை… முறையான கேள்வி கேட்கும் படம்!
பிள்ளைகளின் முதுகை ஒடிக்கும் பள்ளி நிர்வாகங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் ‘காதலை தவிர வேறொன்றுமில்லை’. கொஞ்சம் காதலும் நிறைய காமெடியுமாக படம் எடுக்கிற செல்வபாரதி, இந்த முறை என்ன கலவையில் படம் எடுத்திருக்கிறாரோ, அது…