இந்த நெருக்கடியில விஸ்வரூபத்தை வேற வாங்கணுமா? ஷங்கர் கொந்தளிப்பு
மகா மெகா பட்ஜெட் படங்கள் பேங்க் பேலன்சை மட்டுமல்ல, சமயங்களில் ரத்தத்தையும் உறிஞ்சி எடுத்துவிடும். படம் வெளியானால் வட்டியும் முதலுமாக லாபம் கிடைத்தாலும் அதை உருவாக்கி வெளியிடுவதற்குள் தாவு தீர்ந்து தக்காளி ரசமாகிவிடுவார்கள்…