Browsing Tag

dmdk

மீண்டும் நடிப்பு! திகில் கிளப்பும் விஜயகாந்த்!

தெலுங்கு ஸ்டார்களும் சரி, கேரள ஸ்டார்களும் சரி. அவ்வளவு ஏன்? கலகலத்துப் போகிற வயசில் கதாநாயகிகளை கட்டியணைக்கும் கன்னட ஸ்டார்களும் சரி. தங்களது வாரிசுகளை எப்படி களம் இறக்கினால், நாற்காலிக்கு வலு சேர்க்க முடியும் என்பதை மிக மிக தெளிவாகவே…

Gapடன்?

மாலையை கையில் வைத்துகொண்டு ‘கேப்டன் வாங்க கேப்டன் வாங்க’ என்று கால் கடுக்க நின்று அழைத்த திமுக வுக்கு வெக்க வெக்கமாய் வந்திருக்கும் இந்நேரம்! அழைத்தது பயில்வானை அல்ல, நோஞ்சானை என்பது தெரிந்தபின் யாருக்குதான் வராது அந்த வெட்கம்?…

வடிவேலு மகள் கல்யாணம் விஜயகாந்த் முடிவில்தான் இருக்கிறது! கட்டப்புள்ள…வுட்றாத!!!

மூன்று மகள்களும், ஒரு மகனும் கொண்ட இனிய இல்லறம்தான் வடிவேலுவுக்கு. அதில் ஒரு மகளுக்கும், மகனுக்கும் சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்ட வடிவேலு, அதற்கப்புறம் வெயிட்டிங்கில் இருக்கும் கன்னிகா, கனிஷ்கா இருவருக்கும் தீவிரமாக மாப்பிள்ளை…

விஜயகாந்த் எல்லாரையும் அடிக்கறது ஏன்? -ராதிகா குபீர் சிரிப்பு

“இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை?”என்பது போலவேதான் இருக்கிறது விஜயகாந்தின் பேச்சும், அவரது செயல்களும்! ஆனால் எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் அவர் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை உம் போட மாட்டாரா என்று காத்திருப்பது அதைவிட பெரிய சோதனை!…

பல்ஸ் பார்க்கிறாரா ரஜினி? உற்றுப் பார்க்குது உளவுத்துறை!

டிவியை திறந்தால், ‘அதிமுக, திமுக வுக்கு மாற்று தேடுகிறார்களா மக்கள்?’ என்கிற விவாதம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பால் வடியும் முகத்தோடு யாரை பார்த்தாலும், “அண்ணே... சி.எம் சீட்டுல நீங்க வந்து உட்கார்ந்துட்டா தேவலாம்” என்று கெஞ்ச…

வரப்போகும் எலக்ஷன்! புதிய முடிவில் ரஜினி?

தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது…

ரஜினி மன்றங்கள் கணக்கெடுப்பு! அரசியலில் புதுப்புது பாதைகள் புலப்படுமா?

‘அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கணும்’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து இம்போசிஷன் எழுதுவது போலவே சிங்கிள் டிராக்கில் பதிலளித்து வரும் ரஜினி, இனிமேலும் அந்த ஒரே பதிலை சொல்லி ரசிகர்களை வெறுப்பேற்ற மாட்டார் என்று நம்புவோமாக!…

சகாப்தம் இயக்குனருக்கு(ம்) ‘பளார் ’ விட்டாரா விஜயகாந்த்?

தேமுதிக வின் ‘முரசு’ சின்னம் பறிபோய் விடும் போல தெரிகிறது. தேர்தல் ரிசல்ட்தான் அதற்கு காரணம் என்பது மக்களுக்கு தெரியாத விஷயம் அல்ல. அந்த சின்னம் போனால், விஜயகாந்த் வேறு எந்த சின்னத்தை கேட்பார்? பேசாமல் அவருக்கு ‘வீங்கிப்போன கன்னம்’…