Browsing Tag

drinks

பகிரி விமர்சனம்

மனசுக்கு நெருக்கமா மது பாட்டிலும், கைக்கு நெருக்கமா கடை வாசலும் இருந்தால் தமிழ்நாடு உருப்படுமாடா? ‘நாடு நல்லாயிருக்கணும்’ என்று நினைக்கிற ஒவ்வொருவரும் ஒரே நாளில் மதுக்கடைகள் குளோஸ் அவது போல கனவு கண்டு கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் கனவை…

காம்பினேஷனும், காபி டிக்காஷனும்!

‘தஞ்சாவூரு பெரிய கோவிலுக்கே சடை பின்னி பூ வச்சது எங்க ஆத்தாதான்’ என்று பெருமையடிக்கிற பலர், சாதாரண எருமை மேலிருக்கும் ஈயை விரட்டக்கூட லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள்! அதுவும் கொஞ்சம் குடித்திருந்தால் போதும்... ‘குலோந்துங்க சோழனுக்கு…

பொயட்டுக்கும் ஹைட்டுக்கும் ஃபைட்டு? ஸ்டார் ஓட்டலில் மோதிக் கொண்ட ஹீரோக்கள்!

நண்டு கொடுக்குலேயே பிளேடு இருந்தாலும், அது நாண்டுகிட்டு சாவறது ஏதோ ஒரு எண்ணெய் சட்டியிலதான்! வாலிப கொடுக்குக்கெல்லாம் ‘வைட்டமின் லவ்’ பொங்கி வர்ற காலம் பொற்காலமா இருக்கலாம். ஆனால் எங்காவது சறுக்கி எக்குத்தப்பா விழும்போதுதான், நாம…

பொம்பளையாடா அவ…?

ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த…

விதி வலியது. அந்த விதியை விட வலியது போதை!

உலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா?’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு! அறிவிருக்கா? மூளையிருக்கா?ன்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள்…

ஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க! பார்ட்டி பாய் பிரேம்ஜி வேதனை!

கழுவி கழுவி ஊற்றினாலும், கவலைப்படாத மனசுக்கு சொந்தக்காரர் பிரேம்ஜி அண் பிரதர்ஸ்தான்! “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது?” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான் இப்படியொரு யோக நிலை! அண்ணனிருக்க பயம் ஏன் என்று வெங்கட்…

ரஜினி சார் கை எம்மேல பட்ருச்சு, அப்புறம்…! சுத்தி வளைச்சு ஒரு சேதி சொல்லும் டான்ஸ்…

பல படங்களில் சென்ட்டர் பிகராக நின்று ஆடும் கொழுக் மொழுக் பையன்தான் ஸ்ரீதர். நடன இயக்குனர் என்பதால் ஸ்ரீதர் மாஸ்டர் என்கிறது திரையுலகம். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடன அமைப்பு செய்திருந்தாலும், நடுநடுவே எட்டிப் பார்க்கும் ஹீரோ ஆசை இவரை…

மறுபடியும் சரக்கு? காரணம் இருக்கு அதுக்கு! ஆர்யா கூட்டணி அதிரடி பதில்…

டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாசிடர் ஆகாமல் விட மாட்டார் போலிருக்கிறது டைரக்டர் ராஜேஷ் எம். இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திலும் சரக்கு ஓவர்தான். ஒட்டுமொத்த தமிழ்நாடுமே இப்போ…

டாஸ்மாக் பாரில் ரகளை ? டைரக்டர் சாமிக்கு அடி உதையா?

‘சமரசம் உலாவும் இடமே...’ என்று சுடுகாட்டை சொன்ன காலம் போய், சுடுகாட்டுக்கு டோக்கன் போட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை சமரசம் உலாவும் இடமாக கருத ஆரம்பித்துவிட்டது ஊர் உலகம். இங்குதான் வாசலில் நின்று கூக்குரல் கொடுத்து நோட்டபிள் டைரக்டர்…

குபீர்- விமர்சனம்

வயலும் வாழ்வும் மாதிரி, இது குடியும் கும்மாளமும்! இப்படியெல்லாம் படமெடுக்கிற துணிச்சல், ட்வென்ட்டி ஃபோர் அவர்ஸ் குடிகாரர்களுக்கே கூட வராது. ஆனால் இந்த படத்தில் வரும் ஐந்து இளம் குடிகாரர்கள், ‘அட... தமிழ்சினிமாவே, உன் ஃபார்முலாவையெல்லாம்…