Browsing Tag

glamour

ஜி.வி.பிரகாஷுக்கு எதிராக திரளும் தனியார் பள்ளிகள்?

எப்படியாவது ஜெயிச்சாகணும்! ஜி.வி.பிரகாஷின் இந்த கொள்கையால் ‘உள்ளே வெளியே’ பார்த்திபன்களும், ‘உவ்வே உவ்வே’ டயலாக்குகளும் கோடம்பாக்கத்தில் மீண்டும் என்ட்ரி. தன் மோதிர விரலால் அதற்கு ரிப்பன் வெட்டிய ஜி.வி.பிரகாஷின் முதல் படைப்பு த்ரிஷா…

கரையோரம் விமர்சனம்

கடலோரம் என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம். அலையை ரசிப்பதா, செதுக்கி வச்ச சிலையை ரசிப்பதா என்று திக்குமுக்காட வைக்கிறார் நிகிஷா பட்டேல்! இந்த படத்தின் மொத்த ‘கவன ஈர்ப்பு தீர்மானமும்’ நிகிஷா நிகிஷா நிகிஷா மட்டும்தான்! இருந்தாலும் கதை என்ற…

தாரை தப்பட்டைக்கு ஏ! 18 இடங்களில் கட்?

“ஏனென்றால் சப்ஜக்ட் அப்படிங்க?” என்கிறது ஏ-ரியா! ஒரு கரகாட்டக்காரிக்கும், நாதஸ்வர வித்வானுக்கும் நடுவேயிருக்கும் லவ்தான் கதை. ஏற்கனவே தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நாம் பார்த்த லவ்தான் இந்த படத்திலும் இருக்கும்…

சோனா முடிவு, திரையுலகம் திடுக்!

“எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையில்லை” என்று மன்சூரலிகான் அறிவித்தால் எப்படி உலகம் வாய்விட்டு சிரிக்குமோ.... அதைவிட பெரிய கெக்கேக்கே... இதுதான். நடிகை சோனா இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். இன்று அவர்…

அப்படியெல்லாம் படம் எடுக்கிறாரு அந்தாளு… சொல்லாமல் ஓடிவந்த பூனம் கவுர்?

பூனம் கவுர் என்பதை பூனர் அவுர்(ரு)... என்று புரிந்து கொண்டார் போலிருக்கிறது பிரபல இயக்குனரான ராம்கோபால்வர்மா. அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஸ்ரீதேவி’ என்கிற படம் வெளிவரும்போது நாடெங்கிலுமிருந்து அவருக்கு அனுப்பப்படும் ‘மொளகா’…

நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லீங்க, நீங்க வேற..! பிரஸ் வாயை அடைத்த ஸ்ருதிஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி என்று சுற்றி சுற்றிப்பறக்கிற ஒற்றை குருவி, எவ்வித டென்ஷனும் இல்லாமல் மிக மிக தாமதமாக வந்து சேர்ந்தது. ஒரு சின்ன ‘ஸாரி...’ கூட சொல்லாமல் அமர்ந்து கொண்டாலும், வந்தது ஸ்ருதிஹாசனாச்சே! பொறுத்துக் கொண்டது பிரஸ். பூஜை…

சமந்தா சித்தார்த்… முடிந்ததா காதல்? முளைத்ததா மோதல்?

நேற்றுதான் சென்னையில் சித்தார்த்தின் பிரத்யேக பிரஸ்மீட்டில் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ‘உங்கள் திருமணம் ஒரு நடிகையோடு இருக்குமா?’ என்று. அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘நடிகையோடுதானா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது ஒரு கல்யாணமா…

நமீதா வந்தாலும் பிரச்சனை வரலேன்னாலும் பிரச்சனை

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சேலம் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தார் நமீதா. அவரை தொட்டுப்பார்க்கும் ஆசையோடு குவிந்த கூட்டம், அப்படியே ஆர்ப்பரித்து மேடையை நோக்கி முன்னேற, ‘சடபுடா’ சப்தத்துடன் சரிந்தது மேடை.…

காங்கிரசுக்கு ‘ காரியம் ’ பண்ணிய மல்லிகாஷெராவத்!

போகிற போக்கை பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு ‘காரியம்’ செய்யாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே மூக்கெல்லாம் அடிபட்டு முன் பக்கம் முழுக்க பிளாஸ்திரியோடு திரிகிறது காங்கிரஸ். இந்த லட்சணத்தில் மல்லிகா ஷெராவத் டிரஸ் இல்லாத உடம்பில்…