காரக் குழம்புல ஏதுடா கட்டி வெல்லம்? கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான விறுவிறுப்பான கோலம்தான் குற்றமே தண்டனை! படம் ஆரம்பித்த அந்த நிமிஷமே…
பன்னீர் சொம்புல குளிச்சவன், படமெடுக்க வந்தா பச்சத் தண்ணிக்கு கூட பாக்கு மரம் தாண்டனும். இதுதான் இன்றைய கலவர நிலவரம்! யாரோ ஒருவர் இருவர் மட்டும் தப்பிக்கிறார்கள். மற்றவர்களுக்கு? பிழைச்சுக்கிடந்தா புளியோதரைங்கிற மாதிரி ஆகிருச்சு நிலைமை.…
சிந்திக்கிறவனெல்லாம் சிந்தனாவாதியல்ல. சிந்தனையால் சீர் திருத்தம் செய்பவனே அவன்! பத்திரிகையாளர் ராஜு முருகனின் சிந்தனையில் பாவப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக விரிந்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்கே இந்தக் கதை புதுசு.
‘முதல்ல டாய்லெட்டை…