Browsing Tag

GVPrakash

சிம்புவால மட்டும்தான் முடியுமா? ஜி.வி.பிரகாஷுக்கும் ஆசை!

மந்த்ரா பேடியாக இருக்கட்டும்... மல்லிகா ஷெராவத்தாக இருக்கட்டும்... ஆன்ட்டிகளின் பிரைவசிக்குள் அநாவசியமாய் நுழைந்து உரிமயோடு கால்ஷீட் கேட்பார் சிம்பு. “சரத்குமாரோட ஹீரோயின்ப்பா. ஆறு மாசம் விட்டா அதுவே ஆன்ட்டியாகிடும்” என்று நயன்தாரா…

மீண்டும் ஒரு காதல் கதை- விமர்சனம்

கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணுக்கும், பட்டை போட்ட இந்து பையனுக்கும் லவ்…

தரைமட்ட ஓப்பனிங்! லைக்கா – ஜி.வி.பி அதிர்ச்சி!! எனக்கு இன்னொரு வார் அந்து போச்?

டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று இரண்டு படங்களின் கலெக்ஷன், “நான்தாண்டா அடுத்த சிவகார்த்திகேயன்” என்று ஜி.வி.பிரகாஷை கொக்கரிக்க வைத்தது. அவரது ஸ்டுடியோவுக்கு போய் வரும் சினிமாக்காரர்கள் பலர், முகமெல்லாம் இருட்டோடு திரும்பி…

தனுஷ் ஏரியாவில் ஜி.வி.பிரகாஷூக்கு நோ என்ட்ரி?

கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ்…

ஆனந்திய பத்திரமா அனுப்பி வச்சுருங்க!

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ ஹிட்டானாலும் ஆனது. எனக்கு ராசியான ஜோடி ஆனந்திதான் என்ற திட்டவட்ட முடிவுக்கு வந்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் அவர் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இவரையே சிபாரிசு செய்ததெல்லாம் வீட்டுக்குள் பிரளயம்…

ஜி.வி.பிரகாஷுக்கு எதிராக திரளும் தனியார் பள்ளிகள்?

எப்படியாவது ஜெயிச்சாகணும்! ஜி.வி.பிரகாஷின் இந்த கொள்கையால் ‘உள்ளே வெளியே’ பார்த்திபன்களும், ‘உவ்வே உவ்வே’ டயலாக்குகளும் கோடம்பாக்கத்தில் மீண்டும் என்ட்ரி. தன் மோதிர விரலால் அதற்கு ரிப்பன் வெட்டிய ஜி.வி.பிரகாஷின் முதல் படைப்பு த்ரிஷா…

ஐயோ போச்சே…! அலறிய செங்கல்பட்டு! அலட்டிக் கொள்ளாத தாணு?

ஒவ்வொரு நாளும் வயிற்றில் உரலை கட்டிக் கொண்டே விழிக்கிறார்களாம் தெறியை தவற விட்ட தியேட்டர்காரர்கள். கோடை விடுமுறை காலமல்லவா? “தெறி படம் இன்னுமா உங்க தியேட்டருக்கு வரல?” என்று கேட்டு கேட்டு திரும்பிப் போகிற கொத்துக் கொத்தான குடும்பங்களை…

லிஸ்ட்ல பேரே இல்ல! நியாயமே இல்லாமல் ஹன்சிகா புறக்கணிப்பு

மக்களுக்கு பிடித்த நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், திடீரென ஆட்டத்தை கலைத்து தனுஷுக்கே வெற்றி என அறிவித்த அந்த ஆங்கில நாளிதழ் பற்றி ஜி.வி.பிரகாஷ் போட்ட ட்விட், சினிமா ரசிகர்களிடைய பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த…

விஜய் தனுஷ் விவகாரம்! காறித் துப்பிய ஜி.வி.பிரகாஷ்

ஹீரோவாக அவதாரம் எடுத்த பின்பு ஜி.வி.பிரகாஷுக்குள் இருக்கிற பைட் மாஸ்டர் அவ்வப்போது தலையெடுத்து, “அடிக்கட்டுமா? உதைக்கட்டுமா?” என்று கேட்பார் போலிருக்கிறது. இருந்தாலும் இந்த முறை அவர் கோபப்பட்டத்தில் நியாயம் இல்லாமலில்லை. ஒரு பிரபல ஆங்கில…

100 கோடி வசூலை நோக்கி தெறி! ஹேப்பிதான்… ஆனா இவிய்ங்க இப்படி பண்றாங்களே?

தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வசூல் ஹீரோ படத்தை ஒரு பெரிய ஏரியாவில் வெளியிடாமல் புறக்கணித்த பெருமையை செங்கல்பட்டு ஏரியா பெற்றிருக்கிறது. இது பெருமை என்று விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள்…

தெறி விமர்சனம்

அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா...” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’…

விஜய் படத்துக்கு தடை! அந்த பூட்டை உடை! தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவால் சூழ்ச்சியாளர்கள்…

ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் வரும்போதும் இது நொள்ளை அது நொட்டை என்று எதையாவது காரணம் சொல்லிக் கொண்டு ஒரு அரசியல் உள்ளே எட்டிப்பார்க்கும். அது தருகிற இம்சையால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகாமல் இழுக்கும். எப்படியோ கெடுபிடிகளை தாண்டி…

தெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருபர் கைது! பின்னணியில் பிரபலம்?

தமிழ்சினிமாவை கரையான் போல அரித்து வருவதே திருட்டு விசிடிதான். இதை ஒழித்துக் கட்டியே தீருவது என்று ஒவ்வொரு முறை குரல் கொடுக்கிறது திரையுலகம்! ஆனால் இதே திரையுலகத்தை சார்ந்த சிலர், சந்துக்கு பின்னால் தவறுக்கு துணை போகிற கொடுமையையும் செய்து…