Browsing Tag

hit

ரெமோவால் மாறிய தனுஷ்! குழப்பிய சிவகார்த்திகேயன்!

புலியை பார்த்து சிறுத்தை கோடு போட்டுக் கொண்டது என்று கூட இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா... சிவகார்த்திகேயன் புலி என்றால், சத்தியமாக தனுஷ் ஒன்றும் பூனையல்ல. அவரும் புலிதான். ஆனால் நிலைமையில் சற்றே கூட்டல் கொறச்சல்!

ஜி.வி.பிரகாஷ் மீது சிம்பு கடும் தாக்கு!

‘சிவனே’ என்று இருப்பவரல்ல சிம்பு. ஆனாலும் அவர் ஒரு சிவ பக்தர்! மனதில் பட்டதை படக் படக்கென போட்டுத் தாக்குவதில் அப்பா டிஆரை போலதான் இந்த சிம்புவும். நயன்தாரா லவ்வுக்கு வாழ்த்து சொல்லும் பக்குவம், அவங்க கல்யாணத்துல நான் கலந்துப்பேன் என்கிற…

மீண்டும் தாணு! விஜய் முடிவால் கோடம்பாக்கம் பரபர?

“ரஜினி ஒண்ணும் கடவுள் இல்லையே, எதுக்கு இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம்?” என்று முகவாயில் இடித்துக் கொள்கிற எல்லாருக்குமே கை வேறொரு பக்கம் நீண்டு, “கபாலி டிக்கெட் இருக்கா?” என்கிறது. “அதாண்டா எங்க ரஜினி” என்று ஆவேசம் காட்டுகிறார்கள் ரஜினியின்…

தயிரும் பீரும் கலந்தது! செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோ!

தயிர் சாதத்தில் பீர் ஊற்றி பிசைந்தது போல சில காம்பினேஷன்கள், எக்கு தப்பாக இருக்கும். அப்படியொரு எக்கு தப்பான காம்பினேஷன் உருவாகி இன்டஸ்ட்ரியையே அதிர வைத்திருக்கிறது. இது எப்படிய்யா சாத்தியம்? அவரோ சீரியஸ் ஆன ஆள். வவ்வால் கறியை வறுத்து…

இந்த அல்டாப் இருக்க வேண்டியதுதான்! பா.ரஞ்சித்தும், கபாலி கரகோஷமும்!

அஜீத் விஜய்யெல்லாம் இன்னும் ஒரு ஜென்மத்திற்கும் ஏங்கினாலும் இந்த சாதனையை டச் பண்ண முடியுமா என்று நிரூபித்துவிட்டது கபாலி டீசர். ஒரு புயலையும் மின்னலையும் பொடி டப்பாவுக்குள் அடைத்துவிட முடியாது என்று காட்டிவிட்டார் ரஜினி. அந்த ஸ்டைல் என்ன?…

லாரன்ஸ் நயன்தாரான்னே போடுங்க! தாராளம் காட்டிய நயன்!

பொறுப்பிலிருக்கிற அரசு அதிகாரிகளுக்குதான் ‘புரோட்டோக்கால்’ என்றில்லை. பொறுப்பா இருக்கிற பசங்களையே போற போக்குல தறுதலையாக்கிட்டு போற நடிகர் நடிகைகளுக்கும் இருக்குப்பா புரோட்டோக்கால்! அதிலும் இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால், அங்கு…

இந்தியா தோற்றது நல்லதுதான்! தோழா கார்த்தி குறும்பு

‘நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி... எங்க படம் 25 வது நாள் வெற்றி... எங்க படம் 50 வது நாள் வெற்றி...’ என்று முரசு கொட்டி ஒலித்துக் கொண்டிருக்கும் பல ஹிட் பட அறிவிப்புகள், வெறும் சாயம் போன நீல சொக்கா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும்…

நயன்தாரா ஜெயிக்கிறார்னா சும்மாயில்ல!

ஹீரோ ஹீரோயின்களுக்கு கதை சொல்லுதல் என்பதே பெரிய அனுபவமாக இருக்கும் ஒவ்வொரு இயக்குனருக்கும். அதுவும் ஆரம்ப நிலையிலிருக்கும் இயக்குனர்கள் என்றால் ஆறிப்போன தோசையை ஊற வச்சு ஊட்டுனாலும் உள்ளுக்குள் இறங்கலையே என்பது போலவே டீல் பண்ணுவார்கள்.…

அந்தணர் முன்னேற்றக் கழகத்திற்கு அல்வா! மனு கொடுத்தும் ஒரு என்கொயரியும் இல்லை?

விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரனுக்கு விதவிதமான வகையிலெல்லாம் சாப்பாடு! படம் சம்பந்தப்பட்ட அவர்களே சும்மாயிருந்தாலும், “பிச்சைக்காரன்னு ஒரு படம் வந்திருக்கு. பாருங்க... பாருங்க...” என்று வம்படியாக இலவச விளம்பரம் செய்துவிடுவார்கள்…

ரஜினி முருகன் 50 வது நாள்! ஆனால் விளம்பரப் பணம் இன்னும் வரலியே?

‘மொசக்குட்டியே... என்னை கசக்கிட்டியே...’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை! ‘ரஜினி…

சம்திங் க்ரூயல்! இதுதான் ஆர்யாவோட கெட்ட நேரம்ங்கறது?

‘சம்திங் ஸ்பெஷல்’ என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல்லாம், ஒரு கட்டத்திற்கு மேல் ‘சம்திங் க்ரூயல்’ ஆகிற நேரம் ஒன்று வந்தால் அதைதான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்கள் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு கோ.வி.நே! எழுதறதுக்கு எதுவுமே…

பெங்களுர் நாட்கள் விமர்சனம்

க்ளைடாஸ் கோப்புக்குள் வளையல்களுக்கு பதிலாக வண்ணங்களை கொட்டி வைத்த மாதிரி ‘டாப் கிளாஸ்’ படங்கள் எப்போதாவது வரும்! தியேட்டருக்கு வந்திருப்பதை ரசிகன் அறிவதற்குள், அப்படத்தின் ‘வாய்தாவே’ முடிந்திருக்கும்! ஆனால், ஆர்யா, பாபிசிம்ஹா, ராணா,…

ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண…

பசங்க பாண்டிராஜுக்கு சூர்யா கார் பரிசு! ஆனால் வொர்த் அவ்ளோதான்!

படத்தை ஹிட்டாக்கிக் கொடுத்த டைரக்டர்களுக்கு கார் பரிசளிக்கிற கலாச்சாரம், நாலு வீலுக்கும் எலுமிச்சம் பழம் வைத்துப் போற்றப்பட வேண்டிய நல்ல விஷயம்தான். படம் கிடைத்து அதை ரிலீஸ் செய்வதற்குள் கோடம்பாக்கத்தில் கால் தேய நடந்த இயக்குனர்களில்…

ஓய்வுக்காக வெளிநாடு? திட்டத்தை மாற்றிய அஜீத்!

எடைதாங்க முடியாத சந்தோஷம் ஒருபக்கம்! வலி தாங்க முடியாத கால் மறுபக்கம் என்று அஜீத் இப்போ டபுள் ஆக்ட் பேபி. சந்தோஷத்திற்கு காரணம் சொல்லவே தேவையில்லை. அஜீத் படங்களின் முந்தைய ஹிட்டுகளை அவரே முறியடிக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது வேதாளம்…

வர்றாருப்பா ரூட்டு தல! ஏய் டண்டனக்காவ்!!

அரசனை நம்பி புருஷனை விட்ட கதையா போயிருச்சு விஜய் மில்டனின் முடிவு. ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திற்கு முன்பாக, ‘கோலி சோடா’ படத்திற்கு பின்பாக அவர் இயக்கவிருந்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா? நம்ம டி.ஆர்தான். இவர் போய் அவருக்கு ஒரு கதை சொல்ல,…

வீட்டுக்கொரு ‘மகன் ’ வளர்ப்போம்? எஸ்.ஏ.சியிடம் விஜயகாந்த் ஆலோசனை!

இருவருக்கும் சினிமா நட்புதான். ஆனால் அந்த சினிமாவையும் தாண்டிய நட்பு விஜயகாந்துக்கும் விஜய் அப்பா எஸ்.ஏ.சிக்கும் உண்டு. ஒரு காலத்தில் விஜயகாந்தின் சில பல ஹிட்டுகள் எஸ்.ஏ.சியால் வந்ததை நாடறியும். வரலாறு அறியும். அந்த நன்றிக்கடனுக்காக…

தாறுமாறான ஹிட்! ஆனால் டைரக்டருக்கு சம்பள பாக்கி? மெய்யாலுமா மேன் மக்கள்ஸ்?

அஜீத் ஹேப்பி. அக்கம் பக்கத்துல உள்ளவங்கள்லாம் ஹேப்பி. தயாரிப்பாளர் ஹேப்பி. விநியோகஸ்தர்கள் ஹேப்பி, தியேட்டர்காரர்கள் ஹேப்பி, டைரக்டரும் ஹேப்ப்ப்ப்ப்ப்பிதான்... ஆனால்? என்று கேள்விக்குறி வைக்கிறது வேதாளத்தை நன்கு அறிந்த உள் வட்டாரம்! அந்த…