இது வேதாளம் சொல்லும் கதை
கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் விடியோவை இயக்கிய ரதிந்தரன் ஆர் பிரசாத் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கு 'இது வேதாளம் சொல்லும் கதை' என்று பெயர் இடப்பட்டுள்ளது. இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ),…