Browsing Tag

jayamravi

என் மகனுக்கு சப்போர்ட் பண்ணுங்க! தகப்பன் ஜெயம் ரவி நெகிழ்ச்சி!

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம்…

நிருபர்களின் அழைப்புக்கு அஞ்சி ஜெயம் ரவிக்கு விபத்து செட்டப்?

கடந்த இரண்டு நாட்களாகவே ஒரு கதை திருட்டு விவகாரம் காரசாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஜெயம் ரவி நடித்து வரும் ‘போகன்’ படக்கதை, என்னுடையது’ என்று பிரச்சனையை கிளப்பி வருகிறார் ஆன்ட்டனி என்ற அறிமுக இயக்குனர். இந்த விவகாரத்தால்…

அருண் விஜய்யை சிக்க வைத்த பார்ட்டி! (மேலும் போட்டோக்கள் உள்ளே)

ஆடு, மாடு, காடை, கவுதாரி என்று தமிழ்நாட்டில் எல்லா ஜீவராசிகளும், ‘குடி(?)யிருந்த கோவிலின் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் ஆகிவிட்ட பின், ஐயோ பாவம்... அருண் விஜய் மட்டும் என்ன குற்றம் செய்தார்? அவரும் புல் மப்பு ஏற்றிக் கொண்டு வந்து போலீஸ்…

காக்க காக்க பார்ட் 2 வேகம் பிடிக்கும் முயற்சி!

கலி காலம், பனி காலம் மாதிரி, இது பார்ட் 2 காலம் போலிருக்கிறது. டப்பா படமாக இருந்தாலும், அப்படம் முடியும் போது பார்ட் 2 வுக்கான ஒரு லீட் கொடுத்து முடித்து வைக்கும் இயக்குனர்களின் நம்பிக்கை, இன்னும் பல வருஷத்துக்கு இந்த கலாச்சாரத்திற்கு…

அரவிந்த்சாமி வேணாம்! அஜீத் கறார்?

“நமக்கெதுக்கு நடிப்பு? ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு. அதை கவனிக்கவே நேரம் இல்ல. இதுல இது வேறயா?” என்று அரவிந்த்சாமி ஒதுங்க ஒதுங்க, ஓவராக பிடித்து இழுக்கிறது சினிமா. ஒருவேளை இப்படியெல்லாம் பில்டப் கொடுத்தால்தான் கேட்ட சம்பளத்தை குறைக்காமல்…

பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!

போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி... அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக…

அஜீத்தா, கமலா? ஆரம்பித்தது போட்டி!

ஒரு கட்டத்துக்கு மேல் ‘விருதாவது, ஒண்ணாவது? வேலைய சின்சியரா பார்த்தா எல்லாப் புகழும் தானா வரும்’ என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நட்சத்திரங்கள். இருந்தாலும் வலிய வந்து கிடைக்கிற விருதை ‘வச்சு கொண்டாடுவதும்’ அவர்களுக்குப்…

கடைசியா ஒரு குத்து வேணும்! பிரபுதேவாவுக்காக ஆசைப்பட்ட விக்ரம்!

நடிகர் விக்ரம் இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். “அவருக்கு இருக்கிற சினிமா அனுபவத்திற்கு அவர் ஆகலாம். அதிலென்ன தவறு?” என்று கேட்பவர்கள் பக்கம் நாமும் நிற்கலாம். ஏனென்றால் அவரது இயக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆல்பம், ஆஹா ஆஹா...…

என்னாது சூரியா? தனியா வரட்டும்! நம்மளோட சேர்க்கப் ….ப்டாது! வடிவேலு புல் ஸ்டாப்?

இப்போது வருகிற எந்த காமெடி நடிகர்களிடமும், “உங்களுக்கு யாரோட காமெடி பிடிக்கும்?”னு கேட்டுப் பாருங்களேன். கட்டாயம் கவுண்டமணியை சொல்வார்கள். காமெடியர்கள் மட்டுமல்ல, பிரபல ஹீரோக்களாகிவிட்ட சந்தானம், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி எல்லாருமே…

எழுத்தாளர் சங்கத்தில் புகார்! இழுபறிக்கு ஆளான பிரபுதேவா?

இன்னும் ஷுட்டிங்கே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் “அது என்னோட கதைதான்” என்று ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, கடிச்சது ஒரு இடம், வீங்குனது வேறொரு இடமாகி அவஸ்தைப்படுகிறார் பிரபுதேவா! ‘ஒரு கடம் வித்வானை இப்படி கார்ப்பரேஷன் குழாய்ல…

மிருதன் விமர்சனம்

காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த கற்பனைதான் இந்த ‘ஆயிரமாயிரம் ஸோம்பிகளும், அஞ்சாத சார்ஜன்டும்’ கதை! குழந்தை…

தொல்லையை தாண்டிட்டாரு மிருதன்!

சினிமாக்காரர்களின் கண்களுக்கு இப்போதெல்லாம் படு பயங்கரவாதிகளாக காட்சியளிப்பது சென்சார் உறுப்பினர்கள்தான். சாமிப்படம் எடுத்தால் கூட, அதில் வர்ற குங்குமம் ஏன் ரத்த கலராயிருக்கு? என்று கேட்பார்கள் போலிருக்கிறது. குங்குமத்தோடு கலரே அதுதான்ங்க…

இறங்கி வந்தார் ஜெயம் ரவி! ஏறி வந்தார் சுசீந்திரன்! ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷேன்ன்ன்ன்

விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்...?…