Browsing Tag
k bagyaraj
பொதுமேடையில் இளையராஜாவை விமர்சித்த கங்கை அமரன்!
கங்கை அமரனையும் கலகலப்பையும் தனித்தனியாய் பிரிக்க வேண்டும் என்றால், அதற்கு சூரசம்ஹாரம் எடுத்து வந்தாலும் முடியாது. துக்கமோ...சந்தோஷமோ... மனதில் இருப்பதை கொட்டி, மற்றவர்கள் தலையிலும் லாவமாக குட்டி, ஒரு களேபர கச்சேரியே நடத்திவிடுவார்.
ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கிறான் மிஸ்டர் இறைவன்!
தமிழ்சினிமாவில் தங்கர்பச்சான்களுக்கு பஞ்சமேயில்லை. பேசுவார்கள்... பேசுவார்கள்... மேலும் பேசுவார்கள்! அடுத்தவன் பாக்கெட்டில் வெற்றிலை பாக்கு சமாச்சாரத்தை துப்பி வைக்குமளவுக்கு பேசுவார்கள். அதில் நல்லதும் இருக்கும். ஊசிப்போனதும் இருக்கும்.…
கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08 ஆர்.எஸ்.அந்தணன்
உதவி இயக்குனர்களின் வகைகள், அவர்களின் பணிகள்
குருகுலம் என்பார்கள் அந்த காலத்தில். கிட்டதட்ட அது போலதான் உதவி இயக்குனர்களின் பயிற்சி காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன். பார்த்திபனிலிருந்து விக்ரமன்,…
கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07 ஆர்.எஸ்.அந்தணன் ஸ்ரீதேவியின் கற்பை காப்பாற்றிய…
"நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், ஏன் தப்புன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்" என்றாராம் ஷங்கர் செந்தமிழனிடம். பிறகு 'அந்நியன்' படத்தின் இணை…
விரட்டிய ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்ட நமீதா நாமக்கல்லில் பரபரப்பு!
ரெட்டியப்பட்டி சுவாமிகள் என்றொருவர் இருந்தார். அவரது பக்தர்கள் இப்போதும் ஊர் ஊராக அவரது புகழ் பரப்பி வருகிறார்கள். பக்தி மணம் கமழும் ரெட்டியப்பட்டியில் கால் வைத்தவுடனேயே நாட்டு மக்களுக்கு ஒரு படு பயங்கர ‘வைப்ரஷன்’ ஏற்படுத்திவிட்டார்…