வெறும் புளி சாதம் கேட்டால், டிபன் பார்க்சில் ‘புலி’யையே வைத்து பார்சல் பண்ணித் தருகிற அளவுக்கு காஸ்ட்லி தயாரிப்பாளர் தாணு என்பது உலகறிந்த ஒன்றுதான்! கடந்த முப்பது வருஷங்களுக்கும் மேலாக அவரது விளம்பர யுக்தியை அடித்துக் கொள்ள இன்னொரு ஆள்…
ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிரஞ்சீவி மட்டுமல்ல, அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருக்கிற சூப்பர் ஸ்டார்களும் கூட கபாலியின் வெற்றி கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறார்கள். அதுவும் ரஜினியின் கெட்டப்பும், அந்த கெட்டப்புக்கு ரசிகர்கள்…
ஒரு ஹீரோவையோ, ஒரு இயக்குனரையோ ஒரு தயாரிப்பாளர் ரிப்பீட் பண்ணுகிறார் என்றால், சம்பந்தப்பட்ட இயக்குனருக்கும் மகிழ்ச்சி அந்த தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சி என்றுதானே அர்த்தம்? பொதுவாகவே பட ரிலீசுக்குப் பின், ‘ஹிட் ஸ்பிரே’யை கண்ட கொசு மாதிரி…
அமெரிக்காவில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, தன் மவுனத்தை கலைத்திருக்கிறார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் கடிதம், அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த கடிதம் பின்வருமாறு-
‘’என்னை…
தேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி!!
துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன? பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன? தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன?…
?• 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.
?• கல்லூரிகளுக்கு எப்படியும் மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தனியாகவிடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என மேற்கல்வித்துறை முடிவு செய்ததாகத்…
யார் யார் பேச்சையோ கேட்டு, விஜய்யின் தெறி பட கலெக்ஷனை இழந்தோமே என்று கண்ணீர் வடிக்காத குறையாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்களுக்கு, கபாலியும் கை விட்டுப் போய்விட்டால் பிழைப்பு என்னாகும் என்ற பயம்…
சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதில், கபாலி வெளியாகும் நேரத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக தங்களது இணையதளத்தில் பதிவேற்றும் செயலை தடுத்து நிறுத்தவும் அப்படி…
இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசன எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் பெப்சி சிவா. தமிழ்சினிமாவை கட்டி இழுத்துக் கொண்டிருக்கிற பெப்சி என்ற பெருத்த அமைப்பின் தலைவர். தற்போது கபாலி படத்தின் மூலம் விநியோகஸ்தர் ஆகியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.…
நகைக் கடையில் துளை போட்டு நைசாக எடுப்பதற்கு நிகரானது திருட்டு விசிடி. அடுத்தவர்களின் உழைப்பை, பணத்தை, சந்தோஷத்தை, லட்சியத்தை இப்படி சந்து வழியாக கையை நீட்டித் திருடும் திருடர்களை எப்படி தடுப்பது? எதை கொண்டு அடிப்பது? என்று கவலை கொண்டு…
எந்திரன் ரிலீஸ் நேரத்தில் கூட இப்படியொரு பரபரப்பு ஏற்பட்டதில்லை. கபாலி ரிலீஸ் இம்மாதம் 22 ந் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்குள் தயாரிப்பாளர் தாணுவின் இதயத்துடிப்பில் ஏழெட்டு தவில்களை ஒரே நேரத்தில் அடித்து சப்தம் எழுப்பிட்டது…
‘இதுதான் ரஜினியின் நகம்! படப்பிடிப்பின் போது அவர் விரலிலிருந்து விழுந்ததை ரசிகர்களின் பார்வைக்காக அர்ப்பணிக்கிறோம்!’ என்று அம்புக்குறியிட்டு விளக்கி, அது குறித்து தனி கட்டுரை எழுதுகிற அளவுக்கெல்லாம் பில்டப்புகளை கிளப்பி பி.பி.யை எகிற…