கபாலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கும் என்னய்யா சம்பந்தம்?
நான்தாள் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வந்தவர்களையெல்லாம், நடுக்கல் ஜுரத்திற்கு ஆளாக்கிவிட்டார் ரஜினி. இப்படியொரு எதிர்பார்ப்பு உலகத்தில் வேறெந்த நடிகருக்காவது இருந்திருக்குமா என்றால் அந்த ஜாக்கிசானே இல்லை என்பார் போலிருக்கிறது. அப்படி…