Browsing Tag

kalaipuli dhaanu

வசூல் வெள்ளை அறிக்கை! திரைப்படவுலகம் புதிய முடிவு! முன்னணி ஹீரோக்கள் பேரதிர்ச்சி?

தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது…

விஷாலுக்கு விஜயகாந்த் சப்போர்ட்! அதிரடி திருப்பம்!

அரசியலில்தான் அமாவாசை போலாகிவிட்டது தேமுதிக. ஆனால் சினிமாவை பொருத்தவரை விஜயகாந்தின் பேச்சுக்கு இப்போதும் ராணுவ மிடுக்குதான்! அரசியலை ஒரு கண்ணிலும் சினிமாவை இன்னொரு கண்ணிலுமாக வைத்து நேசிக்கும் அவர், கடந்த சில மாதங்களாகவே இங்கு நடக்கும்…

தயாரிப்பாளர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா விஷால்? அம்பலமாகும் ரகசியம்!

இரும்புல செஞ்ச ஆணி வேராயிருந்தாலும், துருவாக மாறி துளைத்தெடுப்பதில் கில்லாடிதான் விஷால்! ஆனால் சரத், ராதாரவி விஷயத்தில் செல்லுபடியான இந்த டெக்னிக் தாணு மற்றும் தயாரிப்பாளர் சங்க விஷயத்தில் எடுபட்டதா? அதுதான் டவுட்! தயாரிப்பாளர் சங்கம்…

என்னை விஜய்ன்னு நினைச்சுட்டாரே… அட்லீயால் அலறிய ஹீரோ!

எல்லாரையும் தெறிக்க விடுவதுதான் அட்லீயின் ஸ்டைல் போலிருக்கிறது. தாணு அழைத்தால், “சொல்லுங்க தயாரிப்பாளரே...” என்று ஓடோடி வருவாராம் பா.ரஞ்சித். அதுவே அட்லீ விஷயத்தில் நேர்மார். “ஆபிஸ்லதான் இருக்கேன். வாங்களேன்” என்பாராம். ரெண்டு இட்லீக்காக…

காக்க காக்க பார்ட் 2 வேகம் பிடிக்கும் முயற்சி!

கலி காலம், பனி காலம் மாதிரி, இது பார்ட் 2 காலம் போலிருக்கிறது. டப்பா படமாக இருந்தாலும், அப்படம் முடியும் போது பார்ட் 2 வுக்கான ஒரு லீட் கொடுத்து முடித்து வைக்கும் இயக்குனர்களின் நம்பிக்கை, இன்னும் பல வருஷத்துக்கு இந்த கலாச்சாரத்திற்கு…

மீண்டும் தாணு! விஜய் முடிவால் கோடம்பாக்கம் பரபர?

“ரஜினி ஒண்ணும் கடவுள் இல்லையே, எதுக்கு இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம்?” என்று முகவாயில் இடித்துக் கொள்கிற எல்லாருக்குமே கை வேறொரு பக்கம் நீண்டு, “கபாலி டிக்கெட் இருக்கா?” என்கிறது. “அதாண்டா எங்க ரஜினி” என்று ஆவேசம் காட்டுகிறார்கள் ரஜினியின்…

ரசிகர்களுக்காக கபாலியில் ஒரு இந்திப்பாடல்?

எத்தனை கோடிகள் செலவு செய்யவும் தயாராக இருக்கும் ஒரு தயாரிப்பாளர். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ஹீரோ. அறிமுக நிலை இயக்குனர்தான். ஆனால் ஸ்டஃப் அதிகம் என்று கொண்டாடப்படுகிறவர். இப்படி மூன்று முத்துக்கள் கிடைத்தும், கபாலி…

கோழியே வந்து குண்டான்ல உட்காருதே? இதுதாண்டா கபாலி களிப்பு!

நெட்வொர்க் விஷயத்தில் கில்லியடித்த ரிலையன்ஸ் நிறுவனம் சினிமா பக்கம் வந்தது “குட் வொர்க்தானா?” என்ற கேள்வி அவர்களுக்கே வந்திருக்க வேண்டும். இந்தி படவுலகத்தை பொறுத்த வகையில் சில்லறைகளையும் நோட்டையும் எண்ணி எண்ணி குவித்தவர்கள், தமிழில்…

கபாலியில் சிவகார்த்தியேன்? இழுபறிக்குள்ளான பா.ரஞ்சித்தின் முயற்சி!

துணி உலர்த்தும் கொடியில் கூட, ரஜினியின் கட்சிக் கொடி பறக்கப் போவதில்லை என்று தெரிந்தும் அவர் மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கிறது கோடானு கோடி ரசிகர் கூட்டம்! உடல் மண்ணுக்கு, உயிர் ரஜினிக்கு என்கிற அளவுக்கு வெறி கொண்டு திரியும் அந்த…

கணிதன் விமர்சனம்

செய்யாத தப்புக்காக ‘சேதாரம்’ ஆகும் ஒருவன், தப்பு செஞ்சவனுக்கு தருகிற ‘செய்கூலி’தான் கணிதன்! தனி மனித தடால் புடால்கள் இல்லாமல், பொது நோக்கத்திற்காக போர் வாளை வீசியிருக்கும் இப்படத்தின் டைரக்டர் டி.என்.சந்தோஷுக்கு ஒரு வெரிகுட் சர்டிபிகேட்…

தெறி டீசர் பஞ்சாயத்து! அஜீத் ரசிகர்கள் மீது சந்தேகம்? கண்டுபிடிக்க ஸ்பெஷல் டீம்

நேற்றிரவு வெளியான ‘தெறி’ படத்தின் டீஸரை இதுவரை முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததால் கன ஜோராக காலரை உயர்த்திக் கொண்டு கிளம்ப வைத்திருக்கிறது விஜய் ரசிகர்களை. அதுவும் வெளியிட்ட ஒரே மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேர் டீசரை…

தாணு மாற்றிய தலைப்பு

டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் 'அடிடா மேளம்.' இப்படத்திற்கு முதலில் 'மேளதாளம்' என பெயர்  வைக்கப்பட்டிருந்தது.படத்தின் கதையை கேட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இப்படத்திற்கு…

விஜய் வெறுப்பு… அட்லீயின் ஆசை அவுட்!

வேகமாக எந்த ஹீரோ வளர்ந்தாலும், முதுகில் ஒரு செல்லத்தட்டு தட்டி(?), “கொஞ்சம் அடங்குறீயா” என்பார்கள் போலிருக்கிறது இங்கே! அதுவும் அந்த இம்சையை சற்று அதிகமாகவே சந்தித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருபுறம் தனுஷ் இவரை அடக்க நினைக்க,…

ரஞ்சித் சார்… ரஜினியோட நடிக்கணும்! நச்சரிக்கும் பிரபல இயக்குனரின் அப்பா?

மச்சான் கவுன்சிலராகிட்டா, மாரியாத்தா கோவில் உண்டியலு எனக்குதான் என்று திரியும் ஊரல்லவா இது? தெரிந்த இயக்குனர் படம் இயக்குகிறார். அதுவும் ரஜினி படம். வாயை திறந்து கேட்டுப் பார்ப்போம். வந்தா மல... வரலேன்னா பரவால்ல... என்ற முடிவுக்கு…

நாற்பது வயசாச்சு… அதனால? இயக்குனரை அலற விட்ட விஜய்!

சிம்புதேவன் இயக்கத்திற்கு அப்புறம் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போவது யார்? இந்த கேள்விக்கு அதிகாரபூர்வமாக விடை வராவிட்டாலும், அரசல் புரசலாக விடை தெரிந்துவிட்டது. ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லீதான் அந்த அதிர்ஷ்டசாலி. ஒரு படத்தின்…