Cinema News சபாஷ் நாயுடு! தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தாரா கமல்? admin May 2, 2016 பெரியவங்க தப்பு பண்ணினா பெருமாளே தப்பு பண்ணின மாதிரி என்பது விஸ்வரூபம் படம் எடுத்த கமலுக்கா தெரியாது? இப்படிதான் உலகம் கேட்கும். ஆனால் மித மிஞ்சிய தன்னம்பிக்கையா? அல்லது நம்மள மீறி என்ன நடந்துவிடும் என்கிற நினைப்பா? தெரியவில்லை. ஆனால்…